1.ஒருவரது முழு முதலீட்டையும் பங்குச் சந்தையில் மேற்கொள்ளக் கூடாது. 50-60 சதவிகித முதலீட்டை பங்குகளில் மேற்கொள்ளவும்.முதலீட்டாளரி ன் வயது, பொருளாதாரப் பிண்ணனி, கடன், வேலை, ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்து பங்குகளில் முதலீட்டு அளவு இருக்க வேண்டும்.
2.இப்போதுள்ளது போன்ற காளைச் சந்தையில் தனிப்பட்ட பங்கு ஒன்றில் சில முதலீட்டாளர்கள் தங்களின் பங்கு முதலீட்டில் 50-100% வரை மேற்கொண்டு இருக்கிறார்கள்.இப்படி செய்வதைத் தவிர்க்கவும்.
3.கடன் வாங்கி முதலீடு செய்வது நல்லதல்ல. பங்கின் விலை வீழ்ச்சி கண்டால், கடனையும் கட்ட முடியாது. முதலீடும் போய்விடும்.
4.அனைத்து முதலீட்டையும் பங்குகளில் மேற்கொள்வது ஆபத்து ·பிக்ஸ்ட் டெபாசிட் அல்லது லிக்விட் ·பண்டுகளில் கொஞ்சம் முதலீட்டை வைத்திருக்க வேண்டும்.அசெட் அலோகேஷன்..!
No comments:
Post a Comment