Monday, 23 October 2017

தங்களிடம் உள்ள பணத்தை ஷேர் வியாபாரத்தில் முதலீடு செய்ய விருப்பமா?


தங்களிடம் உள்ள பணத்தை ஷேர் வியாபாரத்தில் 
முதலீடு செய்ய விருப்பமா? 


1.முதலில் இதற்கான எவ்வளவு பணம் என்று ஒரு தொகையினை, தெளிவாக முடிவு செய்து கொள்ளவும்.


2.அந்த பணம் நிச்சயமாக சொந்தப் பணமாக தான் இருக்க வேண்டும்.

3.அதாவது வட்டிக்கு கடன் வாங்கி ஷேர் வியாபாரம் செய்ய வேண்டாம்.

4.அதேபோல, முடிவு செய்த பணத்துக்கு மேல் கட்டாயம் போக வேண்டாம்.

5.எந்த நிறுவன ஷேர்களை வாங்குவது என்று நன்கு ஆராயந்து, 
தகவல்களின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும்.

6.உங்கள் பணத்தை எவ்வளவு நாள்கள் இதில் விட்டு வைக்கலாம் என்பதைப் பொறுத்தே வாங்கும் ஷேர்கள்.



No comments:

Post a Comment