Friday, 6 April 2018

நம் நாட்டில் பங்குச்சந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?



நம் நாட்டில் பங்குச்சந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

Image may contain: one or more people



நம் நாட்டில் பங்குச்சந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

கவலையே வேண்டாம்! அடுத்த பதினைந்து வருடங்களுக்கு வளர்ச்சி மிகவும் அபாரமாக இருக்கும். முதலீட்டாளர்கள் பெரும் அளவு சம்பாதிக்க வாய்ப்புள்ளது. வியாபாரங்களும், அதனால் லாபமும் உயர்வதால் பங்குகளின் மார்க்கெட் மதிப்பு உயரும். 

உலக அளவில் பெயர் சொல்லக்கூடிய பல பெரிய நிறுவனங்கள் நம் இந்தியாவில் உருவாகும். பல நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுப்படுத்த, சந்தையில் தங்களது பங்குகளை விற்கும் வெளிப்படைத்தன்மை இன்னும் அதிகரிக்கும் 

முதலீட்டாளர்களின் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கும். சுருக்கமாகச் சொன்னால் இனி வரும் ஆண்டுகளில் பங்குச்சந்தையின் வளர்ச்சியும் அதனால் முதலீட்டாளர்களின் வளர்ச்சியும் ஒளிமயமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம் .

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



No comments:

Post a Comment