முதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்
முதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்.
ஒரு நிறுவனத்திற்கு கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதன் எதிர்காலம் .
நிறுவனங்களின் மேனேஜ்மென்ட் ஆண்டறிக்கையில் நிறுவனங்களின் எதிர்காலத் திட்டங்கள் பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கும். மேலும், அவ்வப்போது பத்திரிக்கைகளிலும் இதுகுறித்த செய்திகள் வெளிவரும் .
இதன்மூலம் அந்நிறுவனங்கள் எதிர்காலத் திட்டம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
No comments:
Post a Comment