ஷேர்
பற்றி அதிகம் தெரியாதவர்கள், ஷேரை முதன் முதலாக செய்யத் தொடங்குபவர்கள்,
அதே வேலையாக இருந்து ஷேர் விலைகள், அதன் வட்டி போன்ற டிவிடெண்டு விவரங்கள்
ஆகியவற்றைக் கவனித்து முடிவு எடுக்க முடியாதவர்களுக்கு மிகவும்
பாதுகாப்பானது 'முதலீடு' எனப்படும் 'இன்வெஸ்ட்மென்ட்' தான். அதே போன்று
'டிரேடிங்' மற்றும் 'ஸ்பெகுக்லேஷன்' பக்கம் அவர்கள் போகாமல் இருப்பது
நல்லது.
-சோம.வள்ளியப்பன்
-சோம.வள்ளியப்பன்
No comments:
Post a Comment