Tuesday, 9 January 2018

உங்களுடைய குழந்தையின் எதிர்காலத்திற்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எது?



உங்களுடைய குழந்தையின் எதிர்காலத்திற்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எது?





உங்களுடைய குழந்தையின் எதிர்காலத்திற்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எது?

பெற்றோர்கள் குழந்தையின் பாதுகாப்புக்குச் சிறந்த ஒன்றையே எப்போதும் தேர்வு செய்வர். அவர்கள் பிறந்தது முதல் வளரும் வரை, அவர்களின் தேவைகளானது வெவ்வேறு வாழ்க்கை நிலைகளில் மாறுபடும். 

பெற்றோர்கள் அவர்களால் இயன்ற அளவிற்குச் சேமித்து, குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய முயற்சிக்கின்றனர். 

ஆனால் வாழ்க்கை செலவுகளின் அதிகரிப்பும், பணவீக்கத்தின் உயர்வும் சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புநிதி போன்ற பாரம்பரிய நிதி பொருட்கள் இலக்குகளைப் பூர்த்திச் செய்யத் தேவையான வளங்களை உருவாக்க போதுமானதாக இல்லை.

பரஸ்பர நிதி மூலம் முதலீடு செய்யுங்கள் பல்வேறு துறைகளில் முதலீடு செய்யப் பரஸ்பர நிதிகள் ஒரு சிறந்த வழியாகும். 

மேலும் தொழில்முறை நிர்வாகம், வரி நன்மை மற்றும் பன்முகத்தன்மை போன்ற பலவிதமான நன்மைகளை வழங்குகின்றன. முதலீட்டாளர்கள் தங்கள் ஆபத்து விவரங்கள், வருவாய் எதிர்பார்ப்புகள் மற்றும் முதலீடு பொருந்தும் பரஸ்பர நிதி வகைகளைத் தேர்வு செய்யலாம்

-tamil.goodreturns

Mutual Fund Advisor
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



No comments:

Post a Comment