Wednesday 3 May 2017

வட்டி விகிதங்கள் குறைப்பு!


வட்டி விகிதங்கள் குறைப்பு!


பாரத ஸ்டேட் வங்கியில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதன் படி, 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகைக்கு, 6.75 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டது. முதியோருக்கான வட்டித் தொகை, 7.25 சதவீதத்திலிருந்து 6.75 சதவீதமாக குறைக்கப்பட்டது. 

மேலும் சில வட்டி விகிதங்களும் குறைக்கப்பட்டுள்ளதாக, பாரத ஸ்டேட் வங்கி தொ¢வித்துள்ளது.முதலீட்டாளர்களுக்கு இதனால் எந்தப் பயனும் இல்லை. எனவே, இந்தக் காலக்கட்டத்தில் ஷேர் அல்லது Mutual Fund-ல் முதலீடு செய்வது மிகவும் நல்லது.

No comments:

Post a Comment