Wednesday 27 June 2018

டிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ


டிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ





டிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ (Dividend Payout Ratio) என்பது ஒவ்வொரு வருடமும் தான் ஈட்டும் மொத்த லாபத்தில் இருந்து எந்த அளவு பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக நிறுவனம் கொடுக்கிறது என்பதை எடுத்துக் காட்டும்.

டிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ = மொத்த டிவிடெண்ட் / நிகர லாபம். 

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Stocksandshareanalyst @ https://bit.ly/2JHOzJw



Interest Coverage Ratio



Interest Coverage Ratio






'இன்ரஸ்ட் கவரேஜ் ரேஷியோ' (Interest Coverage Ratio) 
முக்கியமான விகிதமாகும். 

இந்த ரேஷியோ, கடன் வாங்கியிருக்கும் பல நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் மிக முக்கியமான ஒன்று. 

அதேபோல் தனி நபர்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும், கடன் கொடுப்பவர்களுக்கும் (டெபாசிட் கொடுப்பவர்கள் என்று படிக்கவும் ) இது ஒரு முக்கியமான விகிதம். 

இவ்விகிதம் கடன் வாங்கும் நிறுவனம் எந்த அளவு தனது கடனை சர்வீஸ் செய்ய முடியும் என்பதைக் காண்பிக்கும்.

இன்ரஸ்ட் கவரேஜ் ரேஷியோ = வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபம் / வட்டிச் செலவு 

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189





Share Broker In Salem

Share Broker In Salem




'அஸட் டேன்ஓவர் ரேஷியோ' என்பது ஒவ்வொரு ரூபாய் சொத்துக்கும் எவ்வளவு விற்பனை நடந்துள்ளது என்பதைக் காட்டுவதாகும். இது நிறுவனத்தின் சொத்துக்களை நிர்வாகம் எந்த அளவுக்கு திறமையாக உபயோகித்துள்ளது என்பதைக் காட்டும்.

அஸட் டேன்ஓவர் = மொத்த விற்பனை / மொத்த சொத்துக்கள் 

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


Stock Broker In Karur


Stock Broker In Karur






பங்கு சந்தை முதலீட்டாளர்களால் பரவலாக அலசப்படும் ரேஷியோ ஆர்.ஓ .ஏ 
(Return on assets - ROA) ஆகும். 

ஆர். ஓ. ஏ. = நிகர லாபம் / மொத்த சொத்துக்கள்.

ஆர்.ஓ .ஏ. என்பது 1% - 2% என்ற ரேஞ்சில் பொதுவாக இருக்கும். இந்த விகிதத்தையும் துறை சார்ந்த நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே சிறந்தது.

எவ்வளவு சொத்துக்கள் (பணம் ) தேவைப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



Monday 25 June 2018

ரேஷியோ அனாலிசிஸ்



ரேஷியோ அனாலிசிஸ்





எந்த ஒரு தொழிலும் லாபகரமாக நடக்கிறதா என்பது முக்கியம். அவ்வகையில் சில முக்கியமான ரேஷியோக்கள் சிலவற்றைப் பார்ப்போம். 

ஒன்று, ஆர் . ஓ .இ . (ROE – Return on Equity) என்பதாகும். பங்கு முதலீட்டிற்கு கிடைக்கும் வருமானம்தான் ஆர்.ஓ.இ . எனப்படுகிறது. 

ஆர். ஓ. இ. = நிகர லாபம் / பங்குதாரர்களின் முதலீடு. இது சதவிகிதமாக கூறப்படும். 

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

ரேஷியோ அனாலிசிஸ்




ரேஷியோ அனாலிசிஸ்






ரேஷியோ அனாலிசிஸ் செய்யும் போது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் - இந்த ரேஷியோக்களை ஒவ்வொரு துறையையும் வைத்துப் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு, நிதித்துறை சார்ந்த நிறுவனங்கள், ரீடெய்ல் துறை, உற்பத்தி துறை நிறுவனங்கள், மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் என ஒவ்வொரு துறைக்கும் தேவைகள் வெவ்வேறு. ஆகவே, அவற்றின் ரேஷியோக்களும் சற்று வித்தியாசப்படும்.

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Byke Hospital Limited Buy




Byke Hospital Limited Buy





Byke Hospital Limited Buy

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

#StockBrokerinKarur #StockMarketinKarur #ShareOfficeinKarur #ShareBrokerinKarur #StockBrokerinSalem

Saturday 23 June 2018

ரேஷியோ அனாலிசிஸ்

ரேஷியோ அனாலிசிஸ்






ஒரு நிறுவனம் எவ்வளவு கடன் வாங்கியுள்ளது என்பது முதலீட்டாளர்களாகிய நமக்கு மிகவும் முக்கியம். கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தில் கடனே இருக்கக்கூடாது என்று விரும்புவார்கள். 

இதை ஆராய்ந்தறிவதற்கு கடனிற்கும் பங்கு முதலீட்டிருக்கும் உள்ள விகிதம் மிகவும் உதவும். இதை 'டெப்ட் டூ ஈக்விட்டி ரேஷியோ' எனக் கூறுவர். 

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


ரேஷியோ அனாலிசிஸ்


ரேஷியோ அனாலிசிஸ்





ஒவ்வொரு நிறுவனமும் தனது சரக்குகளை எத்தனை முறை சுழற்சி (அல்லது விற்பனை ) செய்கிறது என்பதைக் கணக்கிட்டு விட்டால் எந்த அளவு சிறப்பாக அந்நிறுவனம் செயல்படுகிறது என்பது விளங்கும்.

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Wednesday 20 June 2018

Share Market In Karur

Share Market In Karur





ரேஷியோ அனாலிசிஸ்

விகிதாசார ஆய்வு ( ரேஷியோ அனாலிசிஸ் ) என்பது பைனான்ஷியல் உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் கருவி.

நிதி முதலீட்டுக்கு மட்டுமல்ல, உங்கள் தினசரி வாழ்க்கை மற்றும் தொழிலுக்கும் இது மிகவும் பயன்படும்.

உங்களது சம்பளம் மாதம் 20,000 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் விகிதாசார அடிப்படையில் உங்கள் சேமிப்பு 30% (6,000/20,000) ஆகும். உங்கள் சேமிப்பை , உங்களின் வருமானத்துடன் ஒப்பிடுகிறோம்.

ஆனால், அதே சம்பளம் உள்ள உங்கள் நண்பரோ மாதம் 8,000 ரூபாய் வரை சேமிக்கிறேன் என்று கூறுகிறார். அப்படி என்றால் அவரின் சேமிப்பு மாத வருமானத்தில் 40%(8, 000/20, 000).

இப்போது நீங்கள் இந்த சதவிகிதத்தை வைத்து உங்களின் செலவினங்களை உங்கள் நண்பரோடு ஒப்பிடுகிறீர்கள். எல்லாவற்றையும் கணக்கு பார்த்ததில், உங்களால் இன்னும் ஒரு ஆயிரம் ரூபாய் சேமிப்பைக் கூட்ட முடியும் என்று முடிவு செய்கிறீர்கள்.

ஆக உங்களின் சேமிப்பு இனி வருங்காலத்தில் 35% ( 7,000 / 20,000) ஆகிவிடும். இந்த ரேஷியோ அனாலிசிஸ் செய்ததில் உங்களை நீங்கள் மேம்படுத்தி கொள்கிறீர்கள் .

நீங்கள் வாங்கப் போகும் பங்கின் வெவ்வேறு விகிதங்களை அதன் போட்டி நிறுவனங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, நீங்கள் வாங்கப் போகும் நிறுவனம் எந்த அளவு திறமையாகச் செயல்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

ரேஷியோ அனாலிசிஸ்

ரேஷியோ அனாலிசிஸ் 






விகிதாசார ஆய்வு ( ரேஷியோ அனாலிசிஸ் ) என்பது பைனான்ஷியல் உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் கருவி. நிதி முதலீட்டுக்கு மட்டுமல்ல, உங்கள் தினசரி வாழ்க்கை மற்றும் தொழிலுக்கும் இது மிகவும் பயன்படும். 

உங்களது சம்பளம் மாதம் 20,000 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் விகிதாசார அடிப்படையில் உங்கள் சேமிப்பு 30% (6,000/20,000) ஆகும். உங்கள் சேமிப்பை , உங்களின் வருமானத்துடன் ஒப்பிடுகிறோம். 

ஆனால், அதே சம்பளம் உள்ள உங்கள் நண்பரோ மாதம் 8,000 ரூபாய் வரை சேமிக்கிறேன் என்று கூறுகிறார். அப்படி என்றால் அவரின் சேமிப்பு மாத வருமானத்தில் 40%(8, 000/20, 000). 

இப்போது நீங்கள் இந்த சதவிகிதத்தை வைத்து உங்களின் செலவினங்களை உங்கள் நண்பரோடு ஒப்பிடுகிறீர்கள். எல்லாவற்றையும் கணக்கு பார்த்ததில், உங்களால் இன்னும் ஒரு ஆயிரம் ரூபாய் சேமிப்பைக் கூட்ட முடியும் என்று முடிவு செய்கிறீர்கள். 

ஆக உங்களின் சேமிப்பு இனி வருங்காலத்தில் 35% ( 7,000 / 20,000) ஆகிவிடும். இந்த ரேஷியோ அனாலிசிஸ் செய்ததில் உங்களை நீங்கள் மேம்படுத்தி கொள்கிறீர்கள் .

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


Share Broker In Karur

Share Broker In Karur






மொத்தக் கடன்

நீங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தின் மொத்தக் கடன் எவ்வளவு என்று பாருங்கள். பங்கு முதலைப் போல் எத்தனை மடங்குக்கு கடன் வாங்கியுள்ளது என்பதைக் கவனியுங்கள். இது ஒவ்வொரு துறைக்கும் சற்று மாறுபடும்.

வங்கிகள் கடன் ( டெப்பாசிட் ) வாங்காமல் தொழில் செய்ய முடியாது. அதுபோல் சர்வீஸ் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அதிகமாக கடன் தேவைப்படாது. நீங்கள் வாங்கப்போகும் பங்கை அத்துறையில் உள்ள சிறந்த நிறுவனப் பங்குடன் ஒப்பிடுங்கள் . அப்போது உங்களுக்குத் தெளிவு பிறக்கும்.

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Saturday 16 June 2018

Share Market In Karur

Share Market In Karur







மொத்தக் கடன் 

நீங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தின் மொத்தக் கடன் எவ்வளவு என்று பாருங்கள். பங்கு முதலைப் போல் எத்தனை மடங்குக்கு கடன் வாங்கியுள்ளது என்பதைக் கவனியுங்கள். இது ஒவ்வொரு துறைக்கும் சற்று மாறுபடும்.

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189




Share Broker In Karur


Share Broker In Karur






நீங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தின் பங்குகளை வேறு யார் யார் வைத்திருகிக்கிறார்கள் என்று பாருங்கள். 

நன்றாக செயல்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள், அரசு சார்ந்த மற்றும் தனியார் துறையின் பெரிய நிறுவனங்கள், இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள், ஐ. எப்.சி (இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன்) போன்ற நிறுவனங்கள் ஷேர்ஹோல்டராக இருப்பது பாசஸிட்டிவ் - ஆன விஷயம். 

அதை நீங்கள் ஒரு பில்ட்டராக வைத்துக் கொள்ளலாம். 

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

உச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை


உச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை




சந்தை மொத்தமாக அடிபட்டிருக்கும் போது அல்லது சில துறைகள் அடிபட்டிருக்கும்போது பங்குகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்க வாய்ப்புண்டு. 

அதுபோன்ற சமயங்களில் மற்ற அளவுகோல்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில், உறுதியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189





Friday 15 June 2018

உச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை


உச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை 




பொதுவாக பங்குகளை வாங்க பல அளவுகோல்களை அலசும்போது அப்பங்கின் அதுவரையிலான உச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை மற்றும் 52 வார அதிகம்/குறைவு போன்றவற்றையும் பாருங்கள். 

இது பங்கு காளையின் பிடியில் உள்ளதா அல்லது கரடியின் பிடியில் உள்ளதா என்பதைக் காண்பிக்கும்.

பங்குகள் தங்களது உச்சபட்ச விலையை ஒட்டி வர்த்தகம் ஆகும்போது வாங்குவதை தவிர்ப்பது நல்லது. 

அதே சமயம் பங்குகள் கரடியின் பிடியில் இருக்கும்போது வாங்குவது நல்லது.

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189




டிவிடெண்ட் யீல்ட் என்றால் என்ன?


டிவிடெண்ட் யீல்ட் என்றால் என்ன?






டிவிடெண்ட் யீல்ட் - எந்த ஒரு முதலீடும் தொடர்ந்து கொஞ்சமாவது கேஷ் ஃப்ளோவை கொடுத்து வரவேண்டும்.

நீங்கள் எக்ஸ்ட்ராவாக ஒரு வீடு வைத்துள்ளீர்கள் - அதிலிருந்து மாதாமாதம் வாடகை வந்து கொண்டிருந்தால் உங்களுக்கு சந்தோஷம்தானே? அதைப் போலவே பங்கு முதலீட்டிலிருந்து வருவது டிவிடெண்ட் ஆகும்.

நாம் நீண்ட நாட்களாக ஒரு நிறுவனப் பங்கில் முதலீட்டாளராக இருக்கும்போது, நமக்கு டிவிடெண்ட் ஒன்றுதான் கேஷ் ஃப்ளோவாகக் கிடைக்கக்கூடியது. டிவிடெண்ட் என்பது நிறுவனம் தனது லாபத்தில் ஒரு பகுதியை பங்குதாரர்களுக்கு பிரித்துக் கொடுப்பது.

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


Thursday 14 June 2018

சந்தை விலை / புத்தக மதிப்பு விகிதம்


சந்தை விலை / புத்தக மதிப்பு விகிதம் 



புத்தக மதிப்பு ஒரு நல்ல குறியீடு என்றாலும், அதைத் தனியாக காண்பதைக் காட்டிலும் மற்றொன்றோடு ஒப்பிட்டு பார்த்தால்தான் மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த விகிதம்தான் பரவலாக உபயோகிக்கப்படும் பங்கின் விலைக்கும் புத்தக மதிப்பிற்கும் உள்ள விகிதம்.Market Price / Book Value or P/BV.

இந்த விகிதம் ஒரு பங்கின் புத்தக மதிப்பைப்போல் அப்பங்கின் சந்தை விலை எத்தனை மடங்கு உள்ளது என்பதைக் காண்பிக்கும். 

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189





புத்தக மதிப்பு என்றால் என்ன?

புத்தக மதிப்பு என்றால் என்ன?





பங்குச் சந்தையில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் பல வகையான குறியீடுகளைப் பயன்படுத்தி, தாங்கள் வாங்கப் போகும் பங்குகளை தேர்வு செய்கின்றனர்.

அவற்றினுள் அதிகமாகப் பேசப்படும் ஒரு குறியீடுதான் புத்தக மதிப்பு.

ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பிலிருந்து கடன் மதிப்பைக் கழித்த பிறகு மிஞ்சுவதைத்தான் புத்தக மதிப்பு என்கிறோம். இந்த மொத்த புத்தக மதிப்பை, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பங்குகளில் வகுத்தால் கிடைப்பதுதான் ஒரு பங்கின் புத்தக மதிப்பாகும்.

மற்றுமொரு வகையில் பார்த்தால் ஒரு நிறுவனம் ஏதோ ஒரு காரணத்தினால் மூடப்பட்டால், அதன் சொத்துக்களை விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்பதுதான் புத்தக மதிப்பு. இந்த மதிப்பு அனைத்து கம்பெனிகளின் ஐந்தொகையில் (Balance Sheet) கிடைக்கும் 

புத்தக மதிப்பு =சொத்துக்கள் - கடன்கள் (Book Value =Asserts - Liabilities)

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189




Monday 11 June 2018

பி/இ அதிகமாக இருப்பது நல்லதா அல்லது குறைய இருப்பது நல்லதா?


பி/இ அதிகமாக இருப்பது நல்லதா அல்லது குறைய இருப்பது நல்லதா?





பொதுவாக குறைய இருப்பது நல்லது. ஆனால், இது அவ்வளவு சுலபமாக முடிவெடுத்து விடக்கூடிய விஷயமல்ல! மிகச் சிறிய நிறுவங்களுக்கு பொதுவாக பி/இ குறைவாக இருக்கும.

அதே சமயத்தில் பெரிய நிறுவனங்களின் பி/இ அதிகமாக இருக்கும். 

அதேபோல் ஒரே சைஸில் உள்ள பெரிய நிறுவனங்கள் அல்லது சிறிய நிறுவனங்களை கூர்ந்து கவனியுங்கள். அவற்றிற்குள்ளும் பி/இ வித்தியாசம் இருக்கும் - காரணம் ஒரு நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் மிகவும் நியாயமனதாக இருக்கும்; மற்றொன்று சில குறுக்கு வழிகளைக் கையாளலாம். நியாயமான மேனேஜ்மென்ட் உள்ள நிறுவனத்தின் பி/இ எப்போதும் அதிகமாக இருக்கும் . 

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189






பி/இ என்பது பொதுவாக எதை குறிக்கிறது?

பி/இ என்பது பொதுவாக எதை குறிக்கிறது?





நீங்கள் ஒரு பங்கை 100 ரூபாய் விலை கொடுத்து வாங்குகிறீர்கள். அதன் சென்ற ஆண்டு இ.பி.எஸ். ரூபாய் 25 என வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் அந்நிறுவனப் பங்கின் பி/இ நான்கு. அடுத்து நான்கு வருடங்களுக்கு இதேபோல் குறைந்து ரூபாய் 25 இ.பி.எஸ். ஸாக ஈட்டினால்தான், நீங்கள் கொடுத்த விலை ஈடாகிறது என்று அர்த்தம்.

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



குவாண்டிடேட்டிவ் அனாலிசிஸ்

குவாண்டிடேட்டிவ் அனாலிசிஸ்


குவாண்டிடேட்டிவ் அனாலிசிஸை நாம் இரு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்வோம்.. ஒன்று, முதலீட்டிற்கு நேரடியாக உதவும் அளவுகோல்கள். மற்றொன்று, ஆழமாக அனாலிசிஸ் செய்ய விரும்புபர்களுக்கான பல ரேஷியோக்கள், குரோத், மதிப்பீடு போன்ற அளவுகோல்கள்.

உங்கள் அனைவருக்கும் பரிச்சியமான இ.பி.எஸ். என்று சொல்லக்கூடிய ஒரு பங்கின் வருமானம் மற்றும் அதன் ரேஷியோவான பி/இ பற்றி தெரிந்துகொள்ளுங்கள் 

பங்கின் சந்தை விலை இந்த இ.பி.எஸ்-ஸால் வகுத்தால் கிடைப்பது பி/இ ஆகும். 

எந்த இ.பி.எஸ். ஸை எடுத்துக்கொள்ள வேண்டும்?

பொதுவாக சென்ற நிதி ஆண்டின் முடிவின் இ.பி.எஸ். ஸை எடுத்துக் கொள்ளலாம். இப்போதெல்லாம் காலாண்டு முடிவுகள் வர ஆரம்பித்துவிட்டதால், கடந்த 4 காலாண்டுகளில் இ.பி.எஸ். ஸை எடுத்துக் கொள்ளலாம். 

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189




Saturday 9 June 2018

QUANTITATIVE ANALYSIS IN STOCK MARKET

QUANTITATIVE ANALYSIS IN STOCK MARKET




HI ALL...

Let us discuss Quantitative Analysis. Analysing the shares, stocks of an organization. Every organization consists of  three statements. They are Income statement, Balance statement and cash flow statement. Income statement defines the income  and expenses spend in an organization. Balance statement deals with assets, properties, and loans in the company. Cash  statement states how an organization earning the money. There are two divisions in quantitative analysis. One is you can  directly meet the criteria for investors. Another is deeply analyzing the shares and growth rate. You can calculate the P.E  by differentiating the cost of stock market and E.P.S. 

For instance, When you are buying the shares at a cost of Rs.100. If the cost of E.P.S in last year is 25, then the cost  of E.P for that particular organization is 4.  P.E will be less for the smaller organization and will be more for the larger  organization. If an organization runs their management in the right way then their E.P will be high when compared to an  management who are doing some cross pathways. 

You may have a question what will be our Countries Situation in future? Don't worry for the next 15 years India has a good  growth in share market.  Investors can get the huge return on their investments. The growth of the stock market increases  only if the profit for the business rises. A lot of larger organization will start their business in India. Most of the  company will invest in that organization in order to expand their business. Simply I can say you that the growth of the stock  market will increase in future. Investors get ready to invest in the stock market with the guidance of Share broker in Karur  and get the huge returns. Because you can't start your investment in the stock market by yourself. You need an experienced  broker. MkPrabhagharan is the founder of KKP capital which is situated in Karur. He is the NO.1 Share broker in karur and if you are  interested to contact him via "mkprabhagharan.com".


Follow Us On : Facebook Twitter Tumblr Pinterest Google+


START YOUR TRADE WITH M.K.PRABHAGHARAN - STOCK MARKET EXPERTS -"mkprabhagharan.com"

START YOUR TRADE WITH M.K.PRABHAGHARAN -  STOCK MARKET EXPERTS -"mkprabhagharan.com"




Stock market helps to gain huge amount on your investments. Buying and selling the securities that are bonds, shares, stocks, and other financial instruments with the support of stockbroker. You can't do your stock exchanges by yourself. Because the stock market is an ocean. You need a guidance from experience stockbroker. KKP capital- Stock Market in Dindigul founded by M.K.prabhagharan. He has 15+ years experienced. If you are the plan to get a guidance from the bank you may not sure that they will give you a profit for your investments. Because you are not only one and one customer. But when you get a guidance from KKP capital they will maintain a separate portfolio of yours. Their aim is to educate about the stock market for their clients and will support them to increase their assets in order to secure their future. 

To become rich just invest your money in equity and mutual fund. Equity is nothing but stocks. Equity is the difference between total assets of the company and the company's total liabilities. The role of the stockbroker is to trade the securities for their clients and they will earn commission for each trade. In simple, they will give advice for you about trade and will give tips for opening and closing prices.  

The services provided by KKP capital are they will connect you to the market and will tell you daily confirmation about your transactions. The things done by the stockbroker for their clients are:

*) Help and advice investors
*) Research
*) Set investment goals
*) Take investment decisions

M.K.Prabhagharan- -Stock Market in Dindigul is a professional stock broker performs an outstanding service for their clients. He will provide correct investment decisions for his clients. In simple, stockbrokers are the intermediates between clients and the stock market. 


Follow Us On : Facebook Twitter Tumblr Pinterest Google+


HI ALL...CURRENT SCENARIO OF REAL ESTATE, EQUITY AND MUTUAL FUND

HI ALL...CURRENT SCENARIO OF REAL ESTATE, EQUITY AND MUTUAL FUND





You may have a doubt where to invest your money? Whether gold and real estate will give you a profit or stock market will give you a profit?

More than 1lakh crore amount has been invested in the mutual fund and equity in last three years. what is the reason behind that? The main reason is that the interest for fixed deposit is decreased. Usually, rich people and business people will invest the huge amount in mutual fund and the stock market. Nowadays most of the people started to invest in mutual fund. The current scenario is there is no profit when you are investing in gold and real estate. So when you invest in mutual fund and stock market for the long-termyou can gain huge profit. There are a lot of terms and tricks are in the stock market. You can't do it by yourself. You need a support from Mk. Prabhagharan- Stock Broker in Dindigul so that you can learn a lot in the stock market.

Everyone has to register their pan number and aadhar number when they are planning to buy home. Before the arrival of aadhar number and pan number lot of money has been exchanged. That money was not accounted for. so many of us have seen a huge profit in real estate business. But now registration of aadhar and pan number is compulsory. So everyone will buy a home only for staying purpose and to get discount from tax. There is an existence of Real Estate Regulation Act so real estate business becomes opener compared to before.

The aim of M.K.Prabhagharan- Stock Broker in Dindigul to provide proper awareness about long-term investments and work with them to raise their returns on investments and helps to secure their future. Before starting to invest in the stock market you need to learn a lot from it from proper guidance.

Follow Us On : Facebook Twitter Tumblr Pinterest Google+

INKLING FOR THE BEGINNERS IN STOCK MARKET i.e. WHERE TO INVEST, HOW TO INVEST.

INKLING FOR THE BEGINNERS IN STOCK MARKET i.e. WHERE TO INVEST, HOW TO INVEST.





HI ALL...

For those who are invested in Equity in the year, 2016 will be the disappointing year for them. But there are decent  returns in debt and gold. So Investors in debt and gold gets somewhat satisfied when compared to investors in equity. Due to  the impact of demonetization, the analyst said that the equities will continue for 2017. Kunj Bansal, Executive director of  Equities says "Good prices and good news don’t come together"."We shape your investment" said by MKPrabhagharan- Stock Market in Salem.

When you are planning to invest and you need to earn extra cash, invest in a right way. 2 years back Real estate  investments are good and help to reach the peak. But now real estate business falls down. So the Stock market is the perfect  idea to invest and earn more returns on your investments.  Now the latest trending technologies for investment in the Mutual  fund and Demat account. Banks like ICICI Prudential and other banks are performing mutual fund investments for many  customers. But when you search the help from bankers you are not only the one and one customer. You are one among customer.  If you are the beginners in investment and you need to invest money in 2018 invest in funds, stocks, bonds and more. For the  beginners, you may have questions like 

*)  What is the best reason to start investing?
*)  When should I begin investing? 
*)  How do I literally start investing?
*)  What are the best mutual funds, ETFs and other investments to choose? 
*)  How can I protect my invested money?

These are some of the basic questions arises for beginners. You may have a clear idea when you contact Mk.Prabhagharan-  Stock Market in Salem. He is the founder of KKP capital which is the stock broking company started in 2003. He will educate  his client about the stock market and will guide them where to invest and how to invest to get good returns.


Follow Us On : Facebook Twitter Tumblr Pinterest Google+