Thursday, 27 April 2017

எதற்கெல்லாம் ஷேர் மார்கெட் முக்கியத்துவம் கொடுக்கும்? எதற்கெல்லாம் விலை ஏறும்?


எதற்கெல்லாம் ஷேர் மார்கெட் முக்கியத்துவம் கொடுக்கும்?

எதற்கெல்லாம் விலை ஏறும்?1.நல்ல ரிசல்ட்
2.நல்ல டிஸ்ட் ரிபியூஷன்
3. பைபேக்
4.வரிச் சலுகைகள்
5.மெர்ஜர்
6.பங்குகளைப் பிரித்தல்
7.பங்குச்சந்தையில் குரூப் மாற்றுதல்
8. FII வாங்குவது
9. பெரிய வியாபார வாய்ப்புகள்
10.ஷார்ட் கவா¢ங்க்
11.யாராவது டேக் ஓவர் முயற்சி செய்தால்
12.பப்ளிக் இஷ்யூ / ரைட்ஸ் இஷ்யூ காலத்துக்குச் சற்றுமுன்

How to Invest in Stocks Safely


How to Invest in Stocks Safely 


  1. Dealing With Risks
  2. Making Profitable ventures
  3. Selecting the Best 
  4. Knowledgeable Broker 
  5. knowing the market
  6. Investing in diversified portfolio
  7. Entering the market confidently
  8. Achieving successஎதற்கெல்லாம் ஷேர் மார்கெட் முக்கியத்துவம் கொடுக்கும்? எதற்கெல்லாம் விலை ஏறும்?


எதற்கெல்லாம் ஷேர் மார்கெட் முக்கியத்துவம் கொடுக்கும்?

எதற்கெல்லாம் விலை ஏறும்?


நல்ல ரிசல்ட் :

ஒரு நிறுவனம் அந்தக் காலாண்டிலோ, அரை ஆண்டிலோ, முழு வருடத்திலோ, முன்பை விட நன்கு செயலாற்றிருந்தால், அதனால் லாபம் அதிகா¢த்திருந்தாலோ, அல்லது நஷ்டம் குறைந்திருந்தாலோ...(ஆமாம் அதுவும் நல்ல அறிகுறிதானே)பின்னால் லாபமீட்டும் என்ற நம்பிக்கையில்...

நல்ல டிஸ்ட்ரிபியூஷன் :

டிஸ்ட்ரிபியூஷன் என்றால் பங்குதாரர்களுக்குப் பகிரிந்து அளிப்பது. நல்ல டிஸ்ட்ரிபியூஷன் என்றால், நிறைய என்று பொருள். நிறைய டிவிடெண்ட், போனஸ்... அதேபோல குறைந்த விலையில் உரிமைப் பங்குகள் கொடுத்தாலும், அதுவும் நல்ல டிஸ்ட்ரிபியூஷன் தான்.


Tips to Invest Safely in the Stock MarketTips to Invest Safely in the Stock MarketDealing with Risks


The stock market is filled with risks. 

you should know what is to be done and avoided for ensuring that this risk is minimized.

This is because, it is your hard earned money at stake.

எதற்கெல்லாம் ஷேர் மார்கெட் முக்கியத்துவம் கொடுக்கும்? எதற்கெல்லாம் விலை ஏறும்?


எதற்கெல்லாம் ஷேர் மார்கெட் முக்கியத்துவம் கொடுக்கும்?

எதற்கெல்லாம் விலை ஏறும்?


பை பேக் :

நிறுவனம் நடத்தும் முதலாளிகள் (அவர்கள்தான் நிறையப் பங்குகள் வைத்திருக்கும் புரோமோட்டர்ஸ்) வெளிச்சந்தையில் இருந்து தங்கள் நிறுவனப் பங்குகளை வாங்க முன்வருவது 'பை பேக்' அதாவது 'திரும்ப வாங்குதல்.'இது ஒரு நல்ல அறிகுறி). சமீபத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தங்களது 2,28,83,204 பங்குகளை நிறுவனம் 'பை பேக்' செய்தது.

How to Invest in Stocks SafelyHow to Invest in Stocks Safely 


Making Profitable Ventures


you can definitely make huge profits from this particular domain.

However, to achieve this, you would have to know the pros and cons of share market and how to take the right decisions.

Monday, 24 April 2017

ஷேர்ஹோல்டர் - Share Holderஷேர்ஹோல்டர் - Share Holder


* சென்னை வீடு என் பெயரில் உள்ளது. கடலூர் தோட்டம் என் மனைவி பெயரில் உள்ளது' என்பதுபோல சிலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஷேர்களில் எப்படி?

* ஷேர்களை ஒரே ஒருவர் பெயரில் வாங்கலாம். அதற்கு Sole Applicant என்று பெயர். ஒரே ஒரு விண்ணப்பதாரர். சிலர் joint ஆக விண்ணப்பிப்பார்கள். இருவர் அல்லது அதிகபட்சம் மூவர் பெயரில் பதிவு செய்யலாம். ஆனால் தொடர்புகள் எல்லாம் முதலாமவர் பெயரில்தான் இருக்கும்.

* ஒருவர் இறந்துவிட்டால், உரிய சான்றுகள் தெரிவித்தால் விண்ணபதாரர்களின் அடுத்தவருக்குச் சுலபமாக உரிமை மாற்றிக் கொடுக்கப்படும்.

When to Start Investing The Sooner one starts investing the better.


When to Start Investing


The Sooner one starts investing the better. 

By investing early you allow your investments more time to grow, increases your income, by accumulating the principal and the interest or dividend earned on it, year after year The three golden rules for all investors are:

1.Invest early

2.Invest regularly

3.Invest for long term and not short term.

Sunday, 23 April 2017

The key to making money in stocks is not to get scared out of themThe key to making money in stocks is not to get scared out of them.


- Peter Lynch

Domestic Investors - Overshadow FPIs
Domestic Investors - Overshadow FPIs


முதலீட்டாளர்கள் கவனிக்கவேண்டிய 10 விவரங்கள்...


முதலீட்டாளர்கள் கவனிக்கவேண்டிய 10 விவரங்கள்...


6.எவை மிக குறைந்த எண்ணிக்கையில் வாங்கி விற்கப்படுகின்றன? (இவற்றின் வால்யூம் பார்க்க வேண்டியது அவசியம். விலை ஏற்ற இறக்கம் இயற்க்கையானதா?இல்லை ஒருசிலர்(மட்டுமே) செய்யும் மாயமா என்று தெரிந்து கொள்ள இந்த எண்ணிக்கைகள் உதவும்.)

7.எவை தற்சமய விலைகளில் மிகக் குறைந்த PE ரேஷியோவில் உள்ளன?எவை அதிக PE ரேஷியோவில் உள்ளன?

8.எவற்றின் விலைகள் Book Value(BV) என்பதுடன் ஒப்பிடால் சாதகமாக உள்ளன?எவை பாதகமாக உள்ளன?

9.எந்த பகுதியில் விலைகள் அன்றைய தின அதிகபட்ச விலையை தொட்டன?

10.ஒரு ட்ரேட் எனப்படும் பரிவர்த்தனையின் சராசரி மதிப்பு எவ்வளவு?தவிர block deals எனப்படும் 'பொரிய கைகள்' பொரிய நிறுவனங்கள் மொத்தமாக வாங்கிய, விற்ற பங்குகள் எவை, எண்ணிக்கை, விலை என்ன? இவற்றையும் அடையாளம் காட்டும்.

முதலீட்டாளர்கள் கவனிக்கவேண்டிய 10 விவரங்கள்...முதலீட்டாளர்கள் கவனிக்கவேண்டிய 10 விவரங்கள்...


1.முந்தைய தினம் மிக அதிகம் விலையேறிய ஷேர்கள் எவை?அவற்றின் விலை மற்றும் ஏற்ற
சதவிகிதம்.

2.முந்தைய தினம் மிக அதிகம் விலை இறங்கிய பங்குகள் எவை?அவற்றின் விலை, இறக்க சதவிகிதம்.

3.கடந்த ஓரிரு மாதங்களாக விலை ஏறிவரும் பங்குகள் எவை எவை?

4.அதேபோல, ஓரிரு மாதங்களாக இறங்கி வருபவை எவை?

5.எவை அதிக எண்ணிக்கையில் வாங்கி விற்கப்படுகிறன?


Thursday, 20 April 2017

Top 50 Rules to Investing Rule : 51


Top 50 Rules to Investing

Rule : 51


Millions of investors break these Rules
every day.
Most of these investors are today trying
to get back to where they were...

Hence Rule No - 51.
__________________
The people who suffer the worst losses
are those who over-reach.


Top 50 Rules to Investing Rule :50


Top 50 Rules to Investing

Rule :50

If you don't understand the
investment, don't invest.

Top 50 Rules to Investing Rule : 49


Top 50 Rules to Investing


Rule : 49

Mutual funds under-perform
the averages over the long
run. Buy index funds
instead.

உயர் பீட்டா பங்குகள் உயர் பிரிவர்த்தனையாக மாறுகின்றனஉயர் பீட்டா பங்குகள் உயர் பிரிவர்த்தனையாக மாறுகின்றன 


High Beta Stocks Turn High - Flyers


Return Check Investment in Manappuram Finance Ltd


Return Check


Investment in Manappuram Finance Ltd

A 100,000-rupee investment in Manappuram Finance Ltd. a Year ago would have grown to around 

244,837 rupees today.


Return Check Invesment in Balkrishna


Return Check

Invesment in Balkrishna

A 100,000-rupee
investment in Balkrishna 
Industries Ltd. a Year ago would have grown to 
around 221,302 rupees 
today.

Return Check Investment in PVR Ltd


Return Check


Investment in PVR Ltd

A 100,000-rupee
investment in PVR Ltd. a Year ago would have grown to 
around 196,876 rupees 
today.


Wednesday, 19 April 2017

ஏன் Future & options ல் Trade செய்யகூடாது


ஏன் Future & options ல் Trade செய்யகூடாது


Stocks and ShareAnalyst:

1.F&O என்றால் ரொக்கச்சந்தையில் பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்கள், அந்த முதலீட்டின் மூலம் நஷ்டம் வரும் சூழ்நிலை வந்தால், அந்த நஷ்ட்டத்திலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள ஷாட் (short கையில் இல்லாத பங்குகளை முதலில் விற்றுவிட்டு, பிற்பாடு வாங்குவது.)போகலாம் என்பதே.

2.உதாரணமாக சன் டிவி பங்கின் விலை ரூ.300 என்றிருந்தபோது, கான்ராக்ட் மதிப்பு (2000 X 300).ரூ.6 லட்சமாக இருந்தது.தற்போது சன்டிவியின் பங்கு ரூ.800. கான்ராக்ட் மதிப்பு ரூ.16 லட்சமாக மாறியுள்ளது .இதற்க்கு 10% மார்ஜின் என்று வைத்தாலே ரூ.1.6 லட்சம் கட்ட வேண்டும்.

3.Market நல்லா உயரும்போது அதன் லாபம் மிகபொ¢யதாக இருக்கும். அதே வேளையில், Market இறங்குபோது மிகபொ¢ய நஷ்டத்தை கொடுக்கும்.

4.பொதுவாக F&O ல் டிரேட் (Trade ) செய்வது இருமுனை கத்தியை போன்றது.

5.எனவே சிறுமுதலீட்டாளர்கள் F&O (future & options)ல் டிரேட் செய்யாமல் இருப்பது நல்லது.


Top 50 Rules to Investing Rule :48


Top 50 Rules to Investing


Rule :48

Be patient: don't be rattled

by fluctuations.

Top 50 Rules to Investing Rule : 47


Top 50 Rules to Investing


Rule : 47

Try to buy a stock when it

has few friends.

ஷேர் பைபேக் சீசன்....


ஷேர் பைபேக் சீசன்....


Stocks and Share Analyst:

~ பொதுவாக நிறுவனங்களிடம் இருக்கும் பணம் ஒன்று, டிவிடெண்டாக முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் அல்லது முதலீட்டாளர்களிடம் இருக்கும் பங்குகள் திரும்ப வாங்கப்பட்டு அவர்களுக்குப் பணமாகக் கொடுக்கப்படும்.இதற்கு பைபேக் என்று பெயர்

~ ஷேர் பைபேக் சீசனில் கவனிக்க வேண்டியவை

~ பைபேக் அறிவிக்கும்போது, முதலீட்டாளர்கள் முதலில் என்ன பிரீமியத்தில் பைபேக் கிடைக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

~ தற்போதைய விலை, முதலீட்டாளர் வாங்கிய பங்கின் விலை மற்றும் பைபேக் அறிவித்திருக்கும் பங்கின் விலையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.இதில் ஓரளவு லாபம் இருந்தால் பைபேக் வாய்ப்பில் கலந்துகொண்டு பங்குகளை விற்பதே நல்லது.

~ எந்த ஒரு முதலீட்டிலுமே 10 சதவிகிதத்துக்கும் அதிகமான வருமானம் கிடைப்பதில்லை.ஆனால்,பைபேக்கில் ஒரே வாய்ப்பில் இந்த வருமானம் கிடைப்பதால் பயன்படுத்திக் கொள்வதே நல்லது.

10 வருடங்களாக பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் கிடைக்கும் வருமானம் (Returns)
10 வருடங்களாக பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் கிடைக்கும் வருமானம் (Returns)

10 வருடங்களாக பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் கிடைக்கும் வருமானம் (Returns).10 வருடங்களாக பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் கிடைக்கும் வருமானம் (Returns)

Stocks and Share analyst:

* Many diverstified equality funds have given annualised returns of 14 per cent and above, going all the way to 24 percent, over the past decade for those who took the SIP route. These are very attractive returns

* The 10-year SIP returns improve as you go down the market cap ladder

* This does not, however, mean you should invest more in flexi-cap funds and mid-and small-cap funds than in large-cap funds.

* These funds are more volatile and so the largest chunk of your portfolio should be in large-cap funds.

* By having a long investment horizon of seven years or more, you can smoothen out the volatility in flexi-and mid -and small-cap funds, and benefit from their height return potential.

Tuesday, 18 April 2017

Top 50 Rules to Investing Rule 46:


Top 50 Rules to Investing


Rule 46:

Buy shares in businesses
you understand.

Top 50 Rules to Investing Rule 45 :


Top 50 Rules to Investing


Rule 45 :

Avoid popular stocks, fad
industries and new
ventures.

Pharmaceuticals ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவைPharmaceuticals ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


Pharmaceuticals ஷேர்:

வழங்கல் (Supply)

இன்றைய காலகட்டத்தில் பாரம்பரிய சிகிச்சை என்பது உயர்தர மற்றும் சந்தையில் நல்ல மதிப்பில் வளரக்கூடியது. ஆனால் வாழ்க்கை நடைமுறையில் இதன் இயல்பு குறைகிறது.

தேவை (Demand)

குறிப்பிட்ட சிகிச்சை பிரிவுகளில் இதன் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட மாறுதல்களால் மருத்துவம் சம்பந்தப்பட்ட துறைகளில் இதன் மதிப்பு அதிகரித்துள்ளது.

நுழைவதற்குத் தடை

விநியோகஸ்தர்களின் அமைப்பு,காப்புரிமை மற்றும் தயாரிப்பாளர்களின் திறன்கள் அடிப்படையில் உள்ளது.

அளிப்போர் (Supplier) பேரம் பேசும் ஆற்றல்

சந்தைக்கு சந்தை இதன் மதிப்பு மாறுபடும். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் இதன் மதிப்பு காலக்கட்டத்தில் மாற்றத்தை கொண்டுவரும். இதனால் இந்தியாவில் உள்ள விநியோகஸ்தர்கள் அதிக லாபத்தை எட்ட முற்படுகிறார்கள்...

வாடிக்கையாளர் (Customer) பேரம் பேசும் ஆற்றல்

உயர்ரக fragemented industry ,பரவலாக எல்லா தயாரிப்பு நிறுவனங்களுடன் போட்டி உள்ளது என்று உறுதி செய்யப்படுள்ளது. இதனால் தற்போது 
உள்நாட்டு சந்தைகள் DPCOவால் பாதுகாக்கப்படுகிறது.

போட்டி

உயர் மற்றும் சிறிய முதலீட்டாளர்களும் இதில் போட்டியிடுவதற்க்கு fragemented industry காரணமாகிறது.Monday, 17 April 2017

Top 50 Rules to Investing Rule : 44Top 50 Rules to Investing


Rule : 44

Don't miss a good
one by being too
concerned with
the exact price
you pay.

Top 50 Rules to Investing Rule : 43


Top 50 Rules to Investing

Rule : 43

There's usually only one
reason corporate insiders
buy stock.

' ஓலோ நிறுவனத்தில் ரூ. 1,675 கோடி ஜப்பானில் 'சாப்ட் பேங்க்' முதலீடு


' ஓலோ நிறுவனத்தில் ரூ. 1,675 கோடி ஜப்பானில் 'சாப்ட் பேங்க்' முதலீடு


ஓலோ நிறுவனம்:

ஜப்பானை சேர்ந்த, சாப்ட் பேங்க் நிறுவனம், இந்தியாவில் கால் டாக்ஸி சேவையில் ஈடுபட்டுள்ள, ' ஓலோ ' நிறுவனத்தில், 1,675 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.

இந்த முதலீட்டின் மூலமாக, 'உபேர் ' நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க ஓலோ திட்டமிட்டு உள்ளது. மேலும், ' ஓலோ நிறுவனம், அதன் வணிகத்தை விரிவுபடுத்திக் கொண்டு, அதிக லாபம் ஈட்ட, புதிய முதலீடு உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த, 'உபேர் ' நிறுவனத்திற்கு, இந்தியா மிக முக்கியமான சந்தையாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க, 'ஓலோ' தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

சாப்ட் பேங்க், வலைதள சந்தை நிறுவனமான, ' ஸ்நாப்டீல் ' நிறுவனத்திலும், அதிக முதலீடு மேற்க்கொண்டுள்ளது.இந்த நிலையில், சாப்ட் பேங்க்,ஸ்நாப்டீல் நிறுவனத்தை, போட்டி நிறுவனமான ' பிளிப்கார்ட்டுக்கு, விற்ப்பனை செய்ய ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Top 50 Rules to Investing Rule :42Top 50 Rules to Investing


Rule :42

Buy value - stocks that
are priced less than their
underlying assets are
worth.

Top 50 Rules to Investing Rule : 41


Top 50 Rules to Investing


Rule : 41

Neglected sectors often
turn out to offer good
values.

Investment & Finance ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


Investment & Finance ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


Investment & Finance :

வழங்கல் (Supply)
1.நிறைய தனிப்பட்ட நிதி தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.ஆனால் நீண்டகால உள்கட்டமைப்பு தேவைகளின் பூர்த்தி போதாததாக இருக்க வேண்டும்.

தேவை (Demand)
2.இந்தியா ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதால், நீண்டகால கடன்களுக்கான தேவை உள்ளது. எனவே குறிப்பாக உள்கூட்டமைப்பு மற்றும் தனிப்பட்ட நிதி அதிகமாக இருக்க வேண்டும்.

நுழைவதற்குத் தடை
3.அனுமதி தேவை(Licensing Requirement), தொழில்நுட்பத்தில் முதலீடு, நிதி திட்டத்திற்க்கு தேவையான திறன்கள், வினியோகம் சென்றடைதல்,குறைந்தபட்சம் முதலீடு போன்றவற்றில் தடைகள் இருக்ககூடாது.

அளிப்போர் (Supplier) பேரம் பேசும் ஆற்றல்
4.நிதி வழங்குவோர் அதிகமாக இருக்க வேண்டும், அடிப்படை வட்டி விகித தேவைகள் இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர் (Customer) பேரம் பேசும் ஆற்றல்
5.வங்கிகள், நீண்டகால நிதி மற்றும் நுகர்வோர் நிதிக்குள் நுழைந்துள்ளது

போட்டி
6.உயர் பொதுத்துறை, தனியார் துறை மற்றும் வெளிநாட்டு வங்கிகள்(Non-Banking) வங்கி நிதிகளுடன் இணைந்து சந்தைகளில் போட்டியிட வேண்டும்.

Paints ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


Paints ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

Paints ஷேர் :

வழங்கல் (Supply)
1.தொழில்துறை வர்ணங்கள், அலங்காரங்கள் இவை இரண்டிலும் அதன் தேவை அதிகமாக உள்ளது.எனவே அதன் தொழில் கூறுகளை
பார்க்க வேண்டும்.

தேவை (Demand)
2.அலங்கார வர்ணங்களின் தேவை, வீட்டுவசதித்துறை மற்றும் பருவமழையை பொறுத்தது. தொழிற்சாலை பெயிண்ட் தேவை, கார் பொறியியல் மற்றும் நுகர்வோர் போன்ற தொழில்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

நுழைவதற்குத் தடை
3.பிராண்டு, விநியோகம் நெட்வொர்க், மூலதன திறன் மற்றும் தொழில்நுட்பம் ஒரு முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

அளிப்போர் (Supplier) பேரம் பேசும் ஆற்றல்
4.அலங்கார பகுதிக்கான விலை அதிகா¢ப்பு, ஒழுங்கமைப்பற்ற துறையின் முன்னிலையில் கட்டுபடுத்தப்பட வேண்டும்.

வாடிக்கையாளர் (Customer) பேரம் பேசும் ஆற்றல்
5.அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்கும்போது வாடிகையாளர்க்கான பேரம் பேசும் ஆற்றல் இருக்க வேண்டும்.

போட்டி
6.இந்த இரண்டு பி¡¢வுகளிலும் அதிக விலை வாயிலாக பொருள் வேறுபாடுகள் போட்டிகள் மூலம் பின்பற்றப்படும்

Saturday, 15 April 2017

Top 50 Rules to Investing


Top 50 Rules to Investing


Rule 40:

Bear markets begin in
good times. Bull markets
begin in bad times.

Top 50 Rules to Investing


Top 50 Rules to Investing

Rule 39 :

Know your investment
edge, and don't stray too
far from it.

Auto Ancillaries Sector ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


Auto Ancillaries Sector ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


Auto Ancillaries Sector:

1.தரமற்ற பொருட்களை ஒழுங்கமைப்பற்ற துறையினர் மூலமாக உள்நாட்டு சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.எனவே உயர்தொழில்நுட்பத் துறை எது என்று பார்த்து வாங்க வேண்டும்

2.வெளிநாட்டில் உள்ள நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் இணைவதால் , அதன் வளர்ச்சி அதிகமாகும். எனவே அதிக தொழில்நுட்பம் கொண்ட நிறுவனங்களின் ஷேரை வாங்க வேண்டும்.

3.மூலதனம், தொழில்நுட்பம், OEM உறவுகள்,வாடிக்கையாளர் சேவை விநியோகம், நெட்வொர்க் போன்ற மாற்று தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவையா என்று பார்க்க வேண்டும்.

4. பேரம் பேசும் ஆற்றல் OEM ல் குறைவாகவும்,மாற்றுச்சந்தையில் அதிகமாகவும் இருக்க வேண்டும்

Automobiles Sector ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவைAutomobiles Sector ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


வழங்கல் (Supply)
1.இந்திய ஆட்டோ மொபைல் சந்தையில் , உபரி செயல்திறன் சில அளவு உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

தேவை (Demand)
2.இயற்கையில் பெரும்பாலான தேவைகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமானம் சார்ந்தே இருக்கிறது.

நுழைவதற்குத் தடை
3.உயர்மூலதனச் செலவுகள், தொழில்நுட்பம் விநியோகம், நெட்வொர்க் மற்றும் வாகன உதிரிபாகங்கள் கிடைப்பது உண்டா என்று பார்க்க வேண்டும்.
அளிப்போர் (Supplier) பேரம் பேசும் ஆற்றல்

4.கடினமான போட்டி நடக்கும்போது அளிப்போர் பேரம் பேசும் ஆற்றல் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
வாடிக்கையாளர் (Customer) பேரம் பேசும் ஆற்றல்

5.அதிக அளவில் கிடைக்கும்போது வாடிகையாளருக்கு பேரம் பேசும் ஆற்றல் இருக்க வேண்டும்.
போட்டி

6.போட்டி களத்தில் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பாக்ககூடியவையாக இருக்க வேண்டும்.

Banking Sector ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


Banking Sector ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


1. வழங்கல் (Supply)
பணப்புழக்கங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது.

2. தேவை (Demand)
இந்தியா ஒரு வளரும் பொருளாதாரமாக இருப்பதால், அதன் தேவை அதிகமாகவே இருக்கும்.

3. நுழைவதற்குத் தடை
அனுமதி தேவை, தொழில் நுட்பத்தில் முதலீடு, கிளை நெட்வொர்க் மூலதனம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகள் இருக்க வேண்டும்.

4. அளிப்போர் (Supplier) பேரம் பேசும் ஆற்றல்
இறுக்கமான பணப்புழக்க காலங்களில் வட்டி விகிதங்கள் வந்து விட்டால், வைப்புத்தொகையாளர் (depositor) வேறு முதலீடு செய்யலாம். அளிபோர் பேரம் பேசும் ஆற்றல் உள்ளதா என்று பார்க்க வேண்டும் .

5. வாடிக்கையாளர் (Customer) பேரம் பேசும் ஆற்றல்
வங்கிகள் ஏராளமாக கிடைக்கும் வேளையில்... நல்ல நம்பத்தகுந்தவர்களாகவும், வாடிக்கையாளர் கடன் பேரம் பேசும் சக்தி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

6. போட்டி
உயர் பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை மற்றும் வெளிநாட்டு வங்கிகள் இதேபோன்று வர்தக பிரிவுகளில் போட்டியிடும் வங்கி சாரா நிறுவனங்கள் இணைதுள்ளன.

Wednesday, 12 April 2017

Top 50 Rules to Investing Rule 38 :


Top 50 Rules to Investing


Rule 38 :

Investing in what's 

popular never ends 

up making you


any money.

Top 50 Rules to Investing Rule 37 :


Top 50 Rules to Investing


Rule 37 :

Real estate cycles are not

the same as stock market


cycles.

Tuesday, 11 April 2017

Top 50 Rules to Investing


Top 50 Rules to Investing


Rule : 36 

If a company's sales are
shrinking, the business
isn't growing anymore.

Top 50 Rules to InvestingTop 50 Rules to Investing

Rule 35 :

Since you can't 
know everything, 
seek out 
specialists 
who know their

areas.

நீங்கள் கோடீஸ்வரராக விரும்புகிறீர்களா?நீங்கள் கோடீஸ்வரராக விரும்புகிறீர்களா?


Stock SIP and Mutual SIP :


1.Small contribution through monthly 

2.Stock SIP and Mutual SIP can help

Note: *Assumed Returns @ 12-15% p.a. in Equity

SIP மூலம் முதலீடு செய்யும்போது தவறுகளை தவிர்க்க


SIP மூலம் முதலீடு செய்யும்போது தவறுகளை தவிர்க்க

SIP:

1. மிக பெரிய தொகையை SIP தொகையாக அமைக்க வேண்டாம்.

2. குறுகிய கால முதலீடு வேண்டாம்.

3. பாலிங்க்(falling) சந்தையில் SIP நிறுத்த வேண்டாம்.

4. முதலீடு பிறகு மறக்க வேண்டாம்.

நீங்கள் மாதந்தோறும் வருமானம் தேடுகின்றீர்களா?


நீங்கள் மாதந்தோறும் வருமானம் தேடுகின்றீர்களா?


Invest in Balanced Fund

1.Bank FD

2.Balanced Fund


டிரேடிங்க் செய்ய முடிவு செய்திருக்கிறீர்களா? சரி, அப்படியென்றால்,டிரேடிங்க் செய்ய முடிவு செய்திருக்கிறீர்களா? சரி, அப்படியென்றால்,

டிரேடிங்க் முடிவு:

1. இதற்கான மன நிலை உள்ளவரா நாம்?
2. சரியான முடிவுகள் எடுக்கத்தெரிந்தவரா நாம்? அல்லது அதற்கான நிபுணர் / நிறுவன உதவி நமக்கு உண்டா?
3. பேராசைப்படாதவரா நாம்? நமக்கு ஒரு தொகை கிடைத்ததும் வெளியில் வரத் தெரிய வேண்டும்.
4. விரலுக்குத்தகுந்த வீக்கம் தேவை. சக்திக்கு மீறீ அகலக்கால் வைத்துவிடக்கூடாது. இதில் 'குவாண்டிட்டி' செய்வது சுலபம். தவறாகி விட்டால் ஆபத்து.
5. விட்டதை பிடிக்கிறேன் என்று அளவுக்கு அதிகமாகப் போய் மாட்டிக் கொண்டு விடக்கூடாது.
6. ஒத்துவராவிட்டால், தொடர்ந்து தப்பாக வந்தால், ஒர் இடைவெளி எடுத்துக்கொண்டு, தள்ளி நிற்பது நலம். கொஞ்சம் 'பிரேக்' விட்டு விட்டு பின்பு நிதானத்துடன் மீண்டும் உள்ளே வர வேண்டும்.
7. விவரம் தெரிந்து ஒன்றை விற்பதோ, வாங்குவதோ செய்ய வேண்டும்.

எனவே டிரேடிங்க் செய்யாதீர்கள். டிரேடிங்க் செய்வதால் மேற்கண்ட
அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.

நன்றி. அள்ள அள்ளப் பணம்

சோம.வள்ளியப்பன்

Monday, 10 April 2017

Top 50 Rules to Investing Rule : 34


Top 50 Rules to Investing 


 Rule : 34

You can't know everything

about everything.

Top 50 Rules to Investing Rule : 33Top 50 Rules to Investing 


Rule : 33

Very few people have
had great success short
selling, even in bear

markets.