Wednesday 19 April 2017

ஏன் Future & options ல் Trade செய்யகூடாது


ஏன் Future & options ல் Trade செய்யகூடாது


Stocks and ShareAnalyst:

1.F&O என்றால் ரொக்கச்சந்தையில் பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்கள், அந்த முதலீட்டின் மூலம் நஷ்டம் வரும் சூழ்நிலை வந்தால், அந்த நஷ்ட்டத்திலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள ஷாட் (short கையில் இல்லாத பங்குகளை முதலில் விற்றுவிட்டு, பிற்பாடு வாங்குவது.)போகலாம் என்பதே.

2.உதாரணமாக சன் டிவி பங்கின் விலை ரூ.300 என்றிருந்தபோது, கான்ராக்ட் மதிப்பு (2000 X 300).ரூ.6 லட்சமாக இருந்தது.தற்போது சன்டிவியின் பங்கு ரூ.800. கான்ராக்ட் மதிப்பு ரூ.16 லட்சமாக மாறியுள்ளது .இதற்க்கு 10% மார்ஜின் என்று வைத்தாலே ரூ.1.6 லட்சம் கட்ட வேண்டும்.

3.Market நல்லா உயரும்போது அதன் லாபம் மிகபொ¢யதாக இருக்கும். அதே வேளையில், Market இறங்குபோது மிகபொ¢ய நஷ்டத்தை கொடுக்கும்.

4.பொதுவாக F&O ல் டிரேட் (Trade ) செய்வது இருமுனை கத்தியை போன்றது.

5.எனவே சிறுமுதலீட்டாளர்கள் F&O (future & options)ல் டிரேட் செய்யாமல் இருப்பது நல்லது.


No comments:

Post a Comment