Saturday 15 April 2017

Auto Ancillaries Sector ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


Auto Ancillaries Sector ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


Auto Ancillaries Sector:

1.தரமற்ற பொருட்களை ஒழுங்கமைப்பற்ற துறையினர் மூலமாக உள்நாட்டு சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.எனவே உயர்தொழில்நுட்பத் துறை எது என்று பார்த்து வாங்க வேண்டும்

2.வெளிநாட்டில் உள்ள நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் இணைவதால் , அதன் வளர்ச்சி அதிகமாகும். எனவே அதிக தொழில்நுட்பம் கொண்ட நிறுவனங்களின் ஷேரை வாங்க வேண்டும்.

3.மூலதனம், தொழில்நுட்பம், OEM உறவுகள்,வாடிக்கையாளர் சேவை விநியோகம், நெட்வொர்க் போன்ற மாற்று தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவையா என்று பார்க்க வேண்டும்.

4. பேரம் பேசும் ஆற்றல் OEM ல் குறைவாகவும்,மாற்றுச்சந்தையில் அதிகமாகவும் இருக்க வேண்டும்

No comments:

Post a Comment