Friday 8 June 2018

குவாண்டிடேட்டிவ் அனாலிசிஸில் அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்

குவாண்டிடேட்டிவ் அனாலிசிஸில் அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்






குவாண்டிடேட்டிவ் அனாலிசிஸ் என்பது ஒரு நிறுவனத்தின் எண்களை அலசி ஆராய்வது. எந்தவிதமான நிறுவனத்திற்கும் மூன்று அடிப்படை ஸ்டேட்மென்ட் உள்ளது. அவை, இன்கம் ஸ்டேட்மென்ட், பேலன்ஸ் ஷீட் மற்றும் கேஷ் ஃபுளோ ஸ்டேட்மென்ட்.

இன்கம் ஸ்டேட்மென்டில் நிறுவனத்தின் வரவு-செலவுகள் சொல்லப்படும். பேலன்ஸ் ஷீட்டில் நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் சொல்லப்படும், கேஷ் ஃபுளோஸ்டேட்மென்டில் நிறுவனத்தின் பணம் எவ்வாறு வந்து செல்கிறது என்பது சொல்லப்படும். 

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


No comments:

Post a Comment