Thursday 21 December 2017

நீண்டகால முதலீட்டில் அதிக லாபம் பெற நாம் என்ன செய்வது ?


நீண்டகால முதலீட்டில் அதிக லாபம் பெற நாம் என்ன செய்வது ?




 நீண்டகால முதலீட்டில் அதிக லாபம் பெற நாம் என்ன செய்வது ?

சிறிய தொகையையும் முதலீடு செய்யலாம்

பலரும் நினைக்கக்கூடிய ஒரு விஷயம், நம்மால் சிறிய தொகையை மட்டுமே முதலீடு செய்ய முடியும். அவ்வாறு செய்வது எப்படி பெரிதாக வளரும் என்று நினைத்து முதலீட்டைச் செய்யாமலே விட்டுவிடுகிறார்கள். ஒருவர் மாதாமாதம் ரூ.1,000 முதலீடு செய்திருந்தால், தற்போது கிடைக்கும் தொகை ரூ.71,64,339. இந்த லாபத்தைத் தங்கத்திலோ அல்லது ரியல் எஸ்டேட்டிலோ நிச்சயம் எதிர்பார்க்க முடியாது.

-vikatan

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


No comments:

Post a Comment