Thursday, 12 July 2018

டி.சி.எஃப் முறையில் உள்ள தனிச்சிறப்பு!

டி.சி.எஃப் முறையில் உள்ள தனிச்சிறப்பு!



20 வருடத்தில் கிடைக்கப் போகும் 1 லட்சத்தின் இன்றைய மதிப்பு 14,864 (10% டிஸ்கவுன்ட் ரோடில்) ரூபாய்தான். அதுவே 15% டிஸ்கவுன்ட் எனில் 6,110 ரூபாய், 20% டிஸ்கவுன்ட எனில் 2,608 ரூபாய் ஆகும். ஆக, நீங்கள் எடுத்துக் கொள்ளும் டிஸ்கவுன்ட ரேட்டைப் பொறுத்து உங்களின் இன்றைய மதிப்பு மாறுகிறது அல்லவா? இதுதான் இந்த டி.சி.எஃப் முறையில் உள்ள தனிச்சிறப்பு!


Stock market in Salem

எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் பணத்தை, இன்றைய மதிப்புடன் ஒப்பிடு வதற்கு குறிப்பிட்ட சதவிகிதத்தை வைத்து டிஸ்கவுன்ட செய்வதால்தான், இந்த முறையை 'டிஸ்கவுன்ட் கேஷ் ஃப்ளோ மெத்தட்' என்று கூறுகிறோம்.

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Stocksandshareanalyst @ https://bit.ly/2JHOzJw


Follow Us On : Facebook Twitter Tumblr Blogspot Google+

No comments:

Post a Comment