நெட் கேப்பிட்டல் எக்ஸ்பென்ஸ்
'நெட் கேப்பிட்டல் எக்ஸ்பென்ஸ்' எவ்வாறு கண்டுபிடிப்பது என்று பார்ப்போம் தமிழ்நாடு கொரியர் கம்பெனியில் கேப்பிட்டல் எக்ஸ்பென்ஸஸ் (முதலீட்டுச் செலவுகள்) அடுத்து இந்த ஆண்டில் எவ்வளவு இருக்கும் என்று நாம் கணிக்க வேண்டும். இதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் கேப்பிட்டல் எக்ஸ்பென்ஸஸ் எவ்வளவு இருந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் விற்பனையில் 4%-ஐ முதலீடுச் செலவாக நிறுவனம் செலவழித்துள்ளது. ஆகவே, இனிவரும் காலங்களில் குறைந்தது அந்த அளவாவது நிறுவனம் செழிக்க வேண்டும்.
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
Stocksandshareanalyst @ https://bit.ly/2JHOzJw
No comments:
Post a Comment