டிஸ்கவுன்ட் ரேட்டில் பயன்படுத்தபடும் சில வார்த்தைகள்
ரிஸ்க் ஃப்ரீ ரேட் (Risk Free Rate):
எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்காமல் கிடைக்கக்கூடிய ரிட்டர்ன் இது.RF என அழைக்கப்படும் இது இந்திய அரசாங்கத்தின் 10 வருட கடன் பத்திரத்தின் (10 year govt. of India Securities) தற்போதைய வருமானம் (யீல்ட்) ரிஸ்க் ஃப்ரீ ரேட்டாக எடுத்துக் கொள்ளலாம். இது தற்போது 8.30% ஆகும்.
பீட்டா (beta) :
பீட்டா என்பது என்பது ஏற்ற இறக்கத்தைக் காட்டும் அளவுகோல். ஒரு பங்கின் பீட்டா, ஒன்றிற்குமேல் இருந்தால் மார்க்கெட் ரிஸ்க்கை விட அதிக ரிஸ்க் உடைய பங்கு என்று அர்த்தம். பீட்டா ஒன்றிற்க்கு கீழே இருந்தால் மார்க்கெட் ரிஸ்கைவிட குறைவு என்று அர்த்தம்.
நெகட்டிவ்வாக இருந்தால் ரிவர்ஸ் கோரிலேஷன் (reverse corelation) என்று அர்த்தம். மார்க்கெட் ஏறினால் இதன் விலை குறையும். தங்கம் போன்ற முதலீடுகள் இவ்வாறு ரிவர்ஸாக செயல்படும்.
பங்கு முதலீட்டின் விலை (Cost Of Equity)
பங்கு முதலீட்டாளர்கள் நிறுவனத்திடம் இருந்து எதிர்பார்க்கும் ரிட்டன்தான் காஸ்ட் ஆஃப் ஈக்விட்டி. பொதுவாக இது டிவிடென்ட் மற்றும் கேப்பிட்டல் அப்ரிஸியேஷன் மூலமாக இருக்கும்.
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
Stocksandshareanalyst @ https://bit.ly/2JHOzJw
Stock Broker in Karur
No comments:
Post a Comment