Share Broker in Karur
டிஸ்கவுன்ட் ரேட் என்பது எந்த ஒரு முதலீட்டிலும் நீங்கள் எதிர்பார்க்கும் வருமான சதவிகிதம்.
இந்த டிஸ்கவுன்ட் ரேட் நாட்டைப் பொறுத்து, நிறுவனத்தைப் பொறுத்து, செய்யப் போகும் தொழிலின் ரிஸ்க்கைப் பொறுத்து அமையும்.
டிஸ்கவுன்ட் ரேட் வேக் (wacc -weighted Average Cost of Capital) முறையைக் கொண்டு கணக்கிடலாம்.
பணம், ஒரு நிறுவனத்திற்கு ஈக்விட்டி முதலீடாகவும், கடனாகவும் கிடைக்கும். இந்த இரண்டு வகையான நிதி திருட்டுதலின் சதவிகிதத்தை எடுத்துக் கொண்டு அவற்றின் விலையால் (equity cost and interest cost) பெருக்கி, பிறகு கூட்டினால் கிடைப்பது தான் டிஸ்கவுன்ட் ரேட்.
டிஸ்கவுன்ட் ரேட்டில் பயன்படுத்தபடும் சில வார்த்தைகள்
ரிஸ்க் ஃப்ரீ ரேட் (Risk Free Rate): எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்காமல் கிடைக்கக்கூடிய ரிட்டர்ன் இது.RF என அழைக்கப்படும் இது இந்திய அரசாங்கத்தின் 10 வருட கடன் பத்திரத்தின் (10 year govt. of India Securities) தற்போதைய வருமானம் (யீல்ட்) ரிஸ்க் ஃப்ரீ ரேட்டாக எடுத்துக் கொள்ளலாம். இது தற்போது 8.30% ஆகும்.
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
Stocksandshareanalyst @ https://bit.ly/2JHOzJw
Share Office in Namakkal
No comments:
Post a Comment