Tuesday 28 March 2017

பங்குச்சந்தையில் வெற்றி அடைபவர்கள் யார்? தோல்வி அடைபவர்கள் யார்?


தோல்வி அடைபவர்கள் :

1.தினமும் TRADE செய்பவர்கள், FUTURE & OPTIONS ல் TRADE செய்பவர்கள், இவர்கள் எப்பொழுதுமே பங்குச்சந்தையில் தோல்வி அடைவார்கள்

வெற்றி அடைபவர்கள் :

1.நல்ல நிறுவனத்தின் பங்குகளை வாங்கி நீண்ட நாள் அடிபடையில் முதலீடு செய்பவர்கள்.

2.பங்குச் சந்தையில் SIP in Stock ல் முதலீடு செய்பவர்கள், SIP in Mutual Fund மூலம் முதலீடு செய்பவர்கள், 5 முதல் 10 ஆண்டுகளில் முதலீடு செய்து அதிக வெற்றி பெறுகின்றனர். இதன் லாபம் பலமடங்கு

3.இதற்கு உதாரணமாக LIC நிறுவனம் தாங்கள் வசூலிக்கும் Premium தொகையின் ஒரு பகுதியை நல்ல நிறுவனங்களாக தேர்ந்தெடுத்து (5 முதல் 10 ஆண்டுகளில்) முதலீடு செய்கின்றனர்.

நாம் LIC செய்வதை போல் நீண்ட நாள் அடிபடையில் முதலீடு செய்வதால் நல்ல லாபம் பெறலாம்.

பங்குச்சந்தையில் டிரேடிங் செய்யாதீர்கள். முதலீடு மட்டும் செய்யவும்.

No comments:

Post a Comment