பேஸிவ் முதலீட்டு யுக்தி எவ்வாறு செயல்படுகிறது?
பொதுவாக பேஸிவ் இன்வெஸ்ட்டிங் என்று குறிப்பிடுவது இண்டெக்ஸ் ஃபண்டுகள் அல்லது இண்டெக்ஸ் இ.டி.எஃப்-களில் முதலீடு செய்வதைக் குறிக்கும்.
உதாரணத்திற்கு நிஃப்டி அல்லது சென்செக்ஸ் குறியீடுகளில் முதலீடு செய்வது பேஸிவ் இன்வெஸ்ட்டிங் ஆகும். இதைப் போல் இன்று இந்தியாவில் பலவிதமான குறியீடுகளில் முதலீடு செய்யலாம்.
இந்தியக் குறியீடுகள் மட்டுமல்லாமல், பல நாடுகளின் குறியீடுகளிலும் முதலீடு செய்வதற் கான வசதிவாய்ப்பு இன்று பெருகிக் கொண்டே வருகிறது.
நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189