'ஆக்டிவ் இன்வெஸ்ட்டிங்'
'ஆக்டிவ் இன்வெஸ்ட்டிங்'
'பேஸிவ்' என்றால் துரிதமான செயல்பாடு இல்லாமல் இருப்பது என்று பொருள். 'ஆக்டிவ்' முதலீட்டாளர் இன்கம் ஸ்டேட்மென்ட், பேலன்ஸ் ஷீட் என ஒவ்வொரு நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை ஆராய்ந்து, அந்நிறு வனங்கள் செயல்படும் துறையின் செயல்பாட்டுடன், நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றியும் அறிந்து, பங்குகளை பொறுக்கி எடுப்பார்.
நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189