Showing posts with label finanical planner karur. Show all posts
Showing posts with label finanical planner karur. Show all posts

Tuesday, 19 December 2017

ஷேர்கள் என்றால் என்ன ?

ஷேர்கள் என்றால் என்ன ?





தனியார் வியாபாரத்தில் வியாபாரத்தை நடத்துபவர்கள், வெளியாரிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கினார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வியாபாரம் நஷ்டத்தில் மூழ்கினால் அந்த வியாபாரத்தை நடத்துபவர், எப்படியாவது அந்தக் கடனை அடைத்தாக வேண்டும் .ஆனால் லிமிடெட் லயபிலிட்டி கம்பெனியில், பங்கு தாரர்கள் அந்த கம்பெனி வாங்கும் கடனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், அந்த கம்பெனியின் டைரக்டர்களுக்கு என்று சில கடமைகள் உள்ளன.

இப்படிப்பட்ட கம்பெனிகள், முதல் சேர்க்க ஷேர்கள் எனப்படும். பங்குகளை வெளியிடுவார்கள். ஒவ்வொரு ஷேருக்கும்  ஓரு  குறிப்பிட்ட முகப்பு விலை இருக்கும். ஆனால் அந்த ஷேரை விரிக்கும் பொழுது அதற்கு முகப்பு விலையைவிட, அதிக விலை இருக்கலாம்.

இப்படிப்பட்ட நிறுவனங்களின் ஷேர்களை வாங்கி விற்றால், அதுதான் ஷேர் வியாபாரம் .

இன்றைக்குப் பிரபலமாயிருக்கும் மிகப் பெரும்பான்மையான நிறுவனங்கள்,இந்த முறையில்தான் நடத்தப்படுகின்றன .

Online Share Broking பற்றி மேலும் அறிய www.mkprabhagharan.com என்ற இணையத்தள முகவரியை பார்க்கவும்.