Wednesday, 9 May 2018

எவை குரோத் பங்குகள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது..?


எவை குரோத் பங்குகள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது..?




Part - 1

கடந்த வருடங்களில் டேர்ன் ஓவர், நிகர லாபம் இ.பி.எஸ் போன்ற அளவுகோல்களில் நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்க வேண்டும். ( உதாரணத்துக்கு 20%க்கு மேல் ! ) அதன் துறை சார்ந்த நிறுவனங்களை விட அதிகமாக வளர்ந்திருக்க வேண்டும் ( குறைந்தது 10 சதவீதத்துக்கும் அதிகமாக )

Part - 2

வரும் வருடங்களில் அந்நிறுவனத்தின் டேர்ன் ஓவர், நிகர லாபம், இ.பி.எஸ் போன்றவற்றின் வளர்ச்சியும் அதிகமாவதற்கான வாய்ப்பு உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

அந்நிறுவனம் சார்ந்த துறைக்கு வளர்ச்சி வாய்ப்பு, போட்டிகள் மற்றும் நேர்மையான நிர்வாகம் ஆகியவை உள்ளனவா என்று அனலைஸ் ( Analyse ) செய்ய வேண்டும். 

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189




No comments:

Post a Comment