ஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை
பொருளாதாரம்:
நிறைய பணத்தை ஒரே தடவையில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு முக்கியமான அளவுகோல் பொருளாதாரத்தின் நாடித்துடிப்புகளாகிய ஜி.டி.பி. வளர்ச்சி பணவீக்கம், வட்டி விகிதம், வேலையில்லாதோர் எண்ணிக்கை போன்றவை ஆகும்.
இந்தியா போன்ற பெரிய பொருளாதாரங்களில் வட்டி விகிதம் ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது. ஆகவே ஒவ்வொரு தடவையும் வட்டி விகிதம் ஏறி, பங்குச் சந்தை சரிவதை நல்ல வாய்ப்பாக நினைத்து,
முதலீடு செய்யலாம்.
இது போன்ற சமயங்களில் புதிதாக முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்களுக்கு சாதகமான பலனை உருவாக்கிக் கொள்ளலாம்.
வரான் பஃபட் போன்ற முதலீட்டாளர்களின் வெற்றியின் ரகசியம் இதுதான்.
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

No comments:
Post a Comment