பேஸிவ் இன்வெஸ்ட்டிங்கை பலரும் விரும்புவதன் நோக்கம் என்ன?
பேஸிவ் முதலீட்டில் பெரிய பிளஸ் பாயிண்ட் குறைந்த ஃபண்ட் செலவாகும்.
இந்தியாவில் ஆக்டிவ்வாக மேனேஜ் செய்யப் படும் பல ஃபண்டுகளின் 'எக்ஸ்பன்ஸ் ரேஷியோ அதிக பட்சமாக ஆண்டிற்கு 2.25% ஆகும்.
அதே சமயத்தில் பல இண்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் இ.டி.எஃப்-களின் 'எக்ஸ்ப ன்ஸ் ரேஷியோ' அதிகபட்சமாக 1% ஆகும். இந்த 'எக்ஸ்பன்ஸ் ரேஷியோ'வில் மீதமாகும் தொகையே நீண்டகால அடிப்படையில் முதலீட்டாளர் களுக்கு லாபத்தை அள்ளித் தரும்.
நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
No comments:
Post a Comment