Showing posts with label #InvestinEquityMutualFund #BestShareBrokingCompanyInTamilnadu#StockBroker #MutualFundAdvisor#LowCostStockBroker #OnlineShareBroking#FinancialPlannerKarur. Show all posts
Showing posts with label #InvestinEquityMutualFund #BestShareBrokingCompanyInTamilnadu#StockBroker #MutualFundAdvisor#LowCostStockBroker #OnlineShareBroking#FinancialPlannerKarur. Show all posts

Thursday, 14 June 2018

புத்தக மதிப்பு என்றால் என்ன?

புத்தக மதிப்பு என்றால் என்ன?





பங்குச் சந்தையில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் பல வகையான குறியீடுகளைப் பயன்படுத்தி, தாங்கள் வாங்கப் போகும் பங்குகளை தேர்வு செய்கின்றனர்.

அவற்றினுள் அதிகமாகப் பேசப்படும் ஒரு குறியீடுதான் புத்தக மதிப்பு.

ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பிலிருந்து கடன் மதிப்பைக் கழித்த பிறகு மிஞ்சுவதைத்தான் புத்தக மதிப்பு என்கிறோம். இந்த மொத்த புத்தக மதிப்பை, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பங்குகளில் வகுத்தால் கிடைப்பதுதான் ஒரு பங்கின் புத்தக மதிப்பாகும்.

மற்றுமொரு வகையில் பார்த்தால் ஒரு நிறுவனம் ஏதோ ஒரு காரணத்தினால் மூடப்பட்டால், அதன் சொத்துக்களை விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்பதுதான் புத்தக மதிப்பு. இந்த மதிப்பு அனைத்து கம்பெனிகளின் ஐந்தொகையில் (Balance Sheet) கிடைக்கும் 

புத்தக மதிப்பு =சொத்துக்கள் - கடன்கள் (Book Value =Asserts - Liabilities)

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189




Monday, 11 June 2018

குவாண்டிடேட்டிவ் அனாலிசிஸ்

குவாண்டிடேட்டிவ் அனாலிசிஸ்


குவாண்டிடேட்டிவ் அனாலிசிஸை நாம் இரு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்வோம்.. ஒன்று, முதலீட்டிற்கு நேரடியாக உதவும் அளவுகோல்கள். மற்றொன்று, ஆழமாக அனாலிசிஸ் செய்ய விரும்புபர்களுக்கான பல ரேஷியோக்கள், குரோத், மதிப்பீடு போன்ற அளவுகோல்கள்.

உங்கள் அனைவருக்கும் பரிச்சியமான இ.பி.எஸ். என்று சொல்லக்கூடிய ஒரு பங்கின் வருமானம் மற்றும் அதன் ரேஷியோவான பி/இ பற்றி தெரிந்துகொள்ளுங்கள் 

பங்கின் சந்தை விலை இந்த இ.பி.எஸ்-ஸால் வகுத்தால் கிடைப்பது பி/இ ஆகும். 

எந்த இ.பி.எஸ். ஸை எடுத்துக்கொள்ள வேண்டும்?

பொதுவாக சென்ற நிதி ஆண்டின் முடிவின் இ.பி.எஸ். ஸை எடுத்துக் கொள்ளலாம். இப்போதெல்லாம் காலாண்டு முடிவுகள் வர ஆரம்பித்துவிட்டதால், கடந்த 4 காலாண்டுகளில் இ.பி.எஸ். ஸை எடுத்துக் கொள்ளலாம். 

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189




Friday, 8 June 2018

முதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்

முதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்







வேலை செய்பவர்களின் தரம்

ஒரு நிறுவனத்தின் தரத்தை அங்கு வேலை செய்பவர்களை வைத்து மதிப்பிடலாம். தரமான ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் எப்போதும் தழைத்து நிற்கும். அவர்கள் கொண்டுவரும் புதிய ஐடியாக்கள் மூலம் நிறுவனமும் இளமையாக இருக்கும்.

ஆகவே, நீங்கள் வாங்கப் போகும் நிறுவனம் தரமான ஊழியர்களைக் கொண்டுள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189