Showing posts with label #StockBrokerinSalem #StockMarketinSalem#ShareOfficeinSalem #ShareBrokerinSalem#StockBrokerinDindigul #StockMarketinDindigul#ShareOfficeinDindigul. Show all posts
Showing posts with label #StockBrokerinSalem #StockMarketinSalem#ShareOfficeinSalem #ShareBrokerinSalem#StockBrokerinDindigul #StockMarketinDindigul#ShareOfficeinDindigul. Show all posts

Monday, 16 April 2018

டீமேட் கணக்குகளை யார் பராமரிக்கிறார்கள்?

டீமேட் கணக்குகளை யார் பராமரிக்கிறார்கள்? 

என்.எஸ்.டி .எல். மற்றும் சி.டி.எஸ்.எல். (NSDL & CDSL) என்ற இரு நிறுவனங்கள் தான் இந்தியாவில் உள்ள அனைத்து டிமேட் கணக்குகளையும் வைத்துக் கொண்டு பராமரித்து வருகிறது. 

முதலீட்டாளர்களுக்கு, இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையில் டி. பி (DP – Depository Participant) என்பவர் இருப்பார். இந்த டீ.பி பெரும்பாலும் உங்களது புரோக்கராகவே இருப்பார்.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

K

Thursday, 12 April 2018

பங்குச்சந்தையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

பங்குச்சந்தையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

பங்குச்சந்தை முதலீட்டில் ஒவ்வொரு மனிதனும் கட்டாயமாக ஈடுபட வேண்டும். ஏனென்றால் அந்த முதலீட்டினால் நீங்கள் உலகப் பொருளாதாரத்தோடு உறவு உண்டாக்கிக் கொள்வீர்கள். 

நிறுவனங்களைப் பற்றி தெரிந்து கொள்கிறீர்கள். பல வகையான தொழில்களைப் பற்றி, நடப்புக்களைப் பற்றி, வாய்ப்புகளைப் பற்றி, புதிய தொழில்களைப் பற்றி, நிர்வாகம் பற்றி, உலக நிறுவனங்களைப் பற்றி தெரிந்துகொள்கிறீர்கள்.

பங்கு முதலீட்டினால் லாபம் வருவது ஒருபுற மிருக்க, அதன் மூலம் கிடைக்கும் அனுபவம், லாபத்தைவிட முக்கியம். 

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189