பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது கவனிக்க வேண்டியவை
பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது பெரிய நிறுவனப் பங்குகளில் அதாவது சென்செஸ் அல்லது நிஃப்டி குறியீட்டுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள பங்குகளில் முதலீடு செய்தால் ரிஸ்க் குறைவு.
நடுத்தர நிறுவங்களில் ரிஸ்க் கொஞ்சம் அதிகம். ( அதே போல அதிக லாபம் கிடைக்கலாம் ) சிறிய நிறுவனங்களில் ரிஸ்க் மிக அதிகம். ( லாபம் அதே போல ) ஆகவே பங்குச்சந்தையில் முதலீட்டை தொடங்கும் போது பெரிய நிறுவனங்களின் பங்குகளாகப் பார்த்து வாங்குவது நல்லது.
நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்
- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
