"நான் ஏன் பங்குச் சந்தையில் முதலீடு செய்யவேண்டும்?"
பங்குச் சந்தை முதலீடு இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இன்று இந்தியப் பொருளாதாரம் படுவேகமாக வளர்கிறது. இந்த வளர்ச்சியினால், உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி அதிகமாகி இருக்கிறது. உணவுப் பொருட்கள் விலையேற்றம், வீட்டு விலை மற்றும் வாடகை உயர்வு என அத்தியாசியவமான ஒவ்வொன்றும் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது.
உதாரணமாக, கடந்த ஆண்டு ₹10 கொடுத்து வாங்கிய பொருள் இன்று ₹11.இதைத்தான் நாம் பணவீக்கம் என்கிறோம்
பணவீக்கத்தை வெல்லக்கூடிய ஒரு நல்ல முதலீடு பங்கு சார்ந்த முதலீடு என்பது உலகம் முழுக்க ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. சரியான பங்குகளில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தல் உங்கள் வருமானம் நிச்சயமாக பணவீக்கத்தை தாண்டியதாகத்தான் இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு இதுவே முக்கிய காரணம்.
- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

