Showing posts with label #StockMarketinSalem #ShareOfficeinSale#ShareBrokerinSalem #StockBrokerinDindigul#StockMarketinDindigul #ShareOfficeinDindigul#ShareBrokerDindigul. Show all posts
Showing posts with label #StockMarketinSalem #ShareOfficeinSale#ShareBrokerinSalem #StockBrokerinDindigul#StockMarketinDindigul #ShareOfficeinDindigul#ShareBrokerDindigul. Show all posts

Wednesday, 25 July 2018

ஃப்ரீ கேஷ் ஃப்ளோ என்றால் என்ன?

ஃப்ரீ கேஷ் ஃப்ளோ என்றால் என்ன?

ஃப்ரீ கேஷ் ஃப்ளோ என்றால் என்ன?

ஒரு நிறுவனத்திற்கு நிகர லாபம் என்று கூறுவது புத்தக லாபம்தானே தவிர, நிறுவனத்திற்கு கையில் கிடைக்கும் பணம் அல்ல! மேலும், தேய்மானச் செலவு போன்றவை புத்தகச் செலவுதானே, தவிர நிஜமான செலவு அல்ல!

அதேபோல், முதலீட்டிற்காக செலவு செய்யப்படும் கேஷ் நமது இன்கம் ஸ்டேட்மென்டில் வருவதில்லை.
இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு வருவதுதான் ஃப்ரீ கேஷ் ஃப்ளோ.

ஃப்ரீ கேஷ் ஃப்ளோ எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை பார்ப்போம் 

ஃப்ரீ கேஷ் ஃப்ளோ = ஆபரேட்டிங் பிராஃபிட் - வருமான வரி - முதலீட்டுச் செலவு ( கேப்பிட்டல் எக்ஸ்பென்ஸஸ்) - ஓர்க்கிங் கேப்பிட்டல் 

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Stocksandshareanalyst @ https://bit.ly/2JHOzJw