Showing posts with label Stock market in Karur Share office in Salem Stock market in Dindigul Share broker in Namakkal Stock broker in Karur Stock market in Salem Share office in Dindigul. Show all posts
Showing posts with label Stock market in Karur Share office in Salem Stock market in Dindigul Share broker in Namakkal Stock broker in Karur Stock market in Salem Share office in Dindigul. Show all posts

Thursday, 12 July 2018

பல வேல்யூவேஷன் முறைகள் உள்ளன

பல வேல்யூவேஷன் முறைகள் உள்ளன



பல வேல்யூவேஷன் முறைகள் உள்ளன. பங்குகளின் மதிப்பையும் பல்வேறு வேல்யூவேஷன்களின் அடிப்படையில் கணக்கிட முடியும் அவை

1.பி / இ மடங்கு முறை.

2.புத்தக மதிப்பு முறை.

3.சந்தை மதிப்பு முறை.

4.புதிதாக அமைக்க புறப்படும் செலவு கணக்கீட்டு முறை. (Replacement Cost Method).

5.டி.சி.எஃப். முறை (DCF - Discount Cash Flow).

6.வொர்ஸ்ட் கேஸ் / பெஸ்ட் கேஸ்

Share office in Dindigul

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Stocksandshareanalyst @ https://bit.ly/2JHOzJw

டி.சி.எஃப். முறை

டி.சி.எஃப். முறை


டி.சி.எஃப். முறையானது உண்மையான மதிப்பைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

உண்மையான மதிப்பைத் தெரிந்துகொள்வதன் மூலம் முதலீட்டாளர்கள் எந்த நிறுவனத்தின் மதிப்பு அதிகமாக உள்ளது அல்லது குறைவாக உள்ளது என்று எளிதில் தெரிந்து கொள்ள முடியும். உண்மையான மதிப்பை தெரிந்து முதலீடு செய்வதால், பங்குகளின் மதிப்பு குறையும்போது பயப்படாமல் இருக்கலாம். மேலும், முதலீட்டாளர்களுக்குச் சேர வேண்டிய கேஷ்ஃப்ளோவை மட்டுமே இந்த முறையில் எடுத்துக் கொள்வதால், மதிப்பு சரியாக கிடைக்கும். சீரான அல்லது குறைந்த வளர்ச்சியில் இருக்கும் தொழில்களுக்கு இந்த முறை கணகச்சிதமாகப் பொருத்தும்.

Stock broker in Namakkal

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Stocksandshareanalyst @ https://bit.ly/2JHOzJw


டி.சி .எஃப் முறை எவ்வாறு செயல்படுகிறது?

டி.சி .எஃப் முறை எவ்வாறு செயல்படுகிறது?


ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், எதிர்காலத்தில் ஒரு நிறுவனத்திற்கு வர இருக்கும் கேஷ் ஃப்ளோ அனைத்தையும் கணக்கிட்டு, அதை இன்றைய தேதிக்கு டிஸ்கவுண்ட் செய்து. அதன் மூலம் மதிப்பைகாண்பது டி.சி .எஃப் முறை.

Share office in Namakkal

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Stocksandshareanalyst @ https://bit.ly/2JHOzJw

Time Value of Money

Time Value of Money


வேலை பார்க்கும் நிறுவனம் உங்களுக்கு ஒரு ஆப்ஷன் கொடுக்கிறது. நிறுவனம் உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் போனஸாக தருவது என்று முடிவு செய்துவிட்டது.


அந்த போனஸை நீங்கள் இன்றே வாங்கிக் கொள்ளலாம் அல்லது ஒரு வருடம் கழித்து வாங்கிக் கொள்ளலாம், அல்லது ஐந்து வருடம் கழித்தும் வாங்கிக் கொள்ளலாம்.

நீங்கள் புத்திசாலி என்றால் எந்த ஆப்ஷனைத் தேர்வு செய்வீர்கள்? இன்றே வாங்கிக் கொள்ளும் ஆப்ஷனைத்தான்! ஏனென்றால், அப்பணத்தை வாங்கி நீங்கள் உடனே வாங்கி டெபாசிட்டில் போட்டால்கூட இன்னும் ஒரு வருடத்தில் அந்த பணம் 1.10 லட்ச ரூபாயாகிவிடுமே!

இதைத்தான் Time Value of Money என்று கூறுவார்கள்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Stocksandshareanalyst @ https://bit.ly/2JHOzJw




டி.சி.எஃப் (DCF - Discounted Cash Flow ) முறை

டி.சி.எஃப் (DCF - Discounted Cash Flow ) முறை


இம்முறையை என்.பி.வி. (NPV-Net Present Value) முறை ஃப்ரீ கேஷ் ஃப்ளோ (FCF - Free Cash Flow) முறை என்றும் கூறுவார்.

இம்முறையில் தான் பெரிய முதலீட்டாளர்களும், நிறுவன முதலீட்டாளர்களும், இன்வெஸ்ட்மென்ட் பேங்கர்ஸும் நிறுவனங்களும், இன்னும் பலரும் (நமது மும்பை வாலாஸ் உட்பட) பயன்படுத்துகிறார்கள்.

Share office in Namakkal

நீங்கள் பார்க்கும் புரோக்கரேஜ் ரிப்போர்ட்களிலும் இந்த முறை தான் பயன்படுத்தப்படுகிறது. இது நாம் கூறிய மதீப்பீடு முறைகளிலேயே மிகவும் முக்கியமானது.

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Stocksandshareanalyst @ https://bit.ly/2JHOzJw

மிக கவனம் தேவை....

மிக கவனம் தேவை....


எந்த ஒரு முதலீடானாலும் (பங்கு முதலீடு உட்பட ) ஏற்ற இறக்கம் இருக்கும். முதலீடு செய்தபிறகு அதன் விலை நமது கட்டுப்பாட்டில் இருக்காது.

Stock broker in Dindigul

ஆனால், என்ன விலை கொடுத்து வாங்குகிறோம் என்பது நமது கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

ஆகவே, நமது முதலீட்டில் வெகுவாக பணத்தை இழக்கக்கூடாது என்றால், பங்குகளையோ அல்லது தொழில்களையோ அல்லது சொத்தையோ வாங்கும்போது மிக கவனத்துடன் வாங்க வேண்டும் ..

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Stocksandshareanalyst @ https://bit.ly/2JHOzJw