Showing posts with label Tamilnadu#StockBroker #MutualFundAdvisor#LowCostStockBroker #OnlineShareBroking#FinancialPlannerKarur #longtermInvestment#BestShareBroker #advantageoflongterm#BenefitsofLongTerm #Karur. Show all posts
Showing posts with label Tamilnadu#StockBroker #MutualFundAdvisor#LowCostStockBroker #OnlineShareBroking#FinancialPlannerKarur #longtermInvestment#BestShareBroker #advantageoflongterm#BenefitsofLongTerm #Karur. Show all posts

Friday, 9 March 2018

ஷேர் மார்க்கெட்டில் புதியவர்கள் பின்பற்றவேண்டிய அறிவுரை

ஷேர் மார்க்கெட்டில் புதியவர்கள் பின்பற்றவேண்டிய அறிவுரை





ஷேர் மார்க்கெட்டில் புதியவர்கள் பின்பற்றவேண்டிய அறிவுரை

1) முந்தைய தினம் மிக அதிகம் விலையேறிய ஷேர்கள் எவை? அவற்றின் விலை மற்றும் ஏற்ற விகிதம்.

2) முந்தைய தினம் மிக அதிகம் விலை இறங்கிய பங்குகள் எவை? அவற்றின் விலை, இறக்க சதவிகிதம்.

3) கடந்த ஓரிரு மாதங்களாக விலை ஏறிவரும் பங்குகள் எவை எவை?

4) அதே போல, ஓரிரு மாதங்களாக இறங்கி வருபவை எவை?

5) எவை அதிக எண்ணிக்கையில் வாங்கி விற்கப்படுகின்றன?

என்பவற்றை கவனிக்க வேண்டும் .

contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


Monday, 26 February 2018

நம் எதிர்பாப்புகள் என்ன ?


நம் எதிர்பாப்புகள் என்ன ?





ஒருவர், தன்னுடைய பணத்தை எதில் முதலீடு செய்தாலும் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

1. முதலுக்கு மோசமில்லையா? அதாவது (Safety First).
2. போட்ட முதலுக்கு எவ்வளவு வருமானம் வரும்? (Returns).
3. ஒர் அவசரத்துக்கு வேண்டும்மென்றால், போட்ட முதலைத் திரும்ப எடுக்க முடியுமா? அதாவது (Liquidity) எப்படி?

நன்றி அள்ள அள்ளப்பணம்

சோம. வள்ளியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


Mutual Fund Advisor

Friday, 23 February 2018

மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டுக் காலம் எவ்வளவு?





மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது தேவைப்படாத பணத்தையே பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்யுங்கள்.

ஏனென்றால், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில், குறுகிய காலங்களில் ஏற்ற இறக்கம் இருப்பது சகஜம். ஆகவே, சில மாதங் களுக்குள் தேவைப்படும் பணத்தை லிக்விட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளிலேயே முதலீடு செய்யுங்கள்.

அதேபோல, ஓரிரு வருடங் களுக்குள் தேவைப்படும் பணத்தைப் பிற கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.
பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்்குள் நுழையும்போது, உங்களின் முதலீட்டுக் கால அளவை குறிப்பாகக் கவனியுங்கள். அதைப் பொறுத்தே நீங்கள் முதலீடு செய்யப் போகும் மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு செய்யப்பட வேண்டும்.

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189