Saturday 26 May 2018

பங்கை எப்படி மதிப்பிடுவது?

பங்கை எப்படி மதிப்பிடுவது?




இரண்டு வகைகளில் பங்கை மதிப்பிடலாம். ஒன்று ஃபண்டமென்டல்(fundamental). மற்றொன்று டெக்னிக்கல். 

சிலர் பங்கை எவ்வாறு தேர்தெடுப்பது, அல்லது எந்த வழி சிறந்தது வழி -டெக்னிக்கலா அல்லது ஃபண்டமென்டலா என்ற குழப்பத்திலேயே இருக்கிறார்கள். 

பங்கு முதலீட்டுக்குச் சிறந்த வழி என்பது ஒரு நிறுவனத்தின் ஃபண்டமெண்டல்ஸைப் பார்த்துச் செய்வது.

திடீரென்று வாங்குவது, திடீரென்று விற்பது கூடவே கூடாது எனவே, டெக்கனிக்கலைப் பற்றி நீண்டகால முதலீட்டாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



No comments:

Post a Comment