Showing posts with label #IndostarCapitalFinance#IndostarCapitalFinanceLimited#InvestinEquityMutualFund#BestShareBrokingCompanyInTamilnadu#StockBroker. Show all posts
Showing posts with label #IndostarCapitalFinance#IndostarCapitalFinanceLimited#InvestinEquityMutualFund#BestShareBrokingCompanyInTamilnadu#StockBroker. Show all posts

Friday, 1 June 2018

Stock Market In Salem


Stock Market In Salem






'தி இன்டெலிஜென்ட் இன்வெஸ்டார்' புத்தகத்தில் பெஞ்சமின் கிரஹாம் முதலீடு என்பதை பின்வருமாறு விவரிக்கிறார்

முதலீடு என்பது அசலைப் பாதுகாக்கக்கூடியதாகவும் போதுமான அளவு வருமானத்தை தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

For better investment contact

MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Share Broker In Karur

Share Broker In Karur





ஒரு சிறந்த பங்கை தேர்வு செய்வதற்கு முன் பல அளவுகோல்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, மேனேஜ்மென்ட் அல்லது நிர்வாகத் தரம்.

பொருளாதாரம் மற்றும் துறைகளை அலசிய பிறகு, ஒரு பங்கை வாங்குவதற்கு தேவைப்படும் முக்கியமான அம்சம், நிர்வாகத்தின் நம்பகத்தன்மை, திறமை மற்றும் நியாமான நடத்தை ஆகும்.

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Saturday, 26 May 2018

பங்கை எப்படி மதிப்பிடுவது?

பங்கை எப்படி மதிப்பிடுவது?




இரண்டு வகைகளில் பங்கை மதிப்பிடலாம். ஒன்று ஃபண்டமென்டல்(fundamental). மற்றொன்று டெக்னிக்கல். 

சிலர் பங்கை எவ்வாறு தேர்தெடுப்பது, அல்லது எந்த வழி சிறந்தது வழி -டெக்னிக்கலா அல்லது ஃபண்டமென்டலா என்ற குழப்பத்திலேயே இருக்கிறார்கள். 

பங்கு முதலீட்டுக்குச் சிறந்த வழி என்பது ஒரு நிறுவனத்தின் ஃபண்டமெண்டல்ஸைப் பார்த்துச் செய்வது.

திடீரென்று வாங்குவது, திடீரென்று விற்பது கூடவே கூடாது எனவே, டெக்கனிக்கலைப் பற்றி நீண்டகால முதலீட்டாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



Thursday, 24 May 2018

Indostar Capital Finance Limited

Indostar Capital Finance Limited





Indostar Capital Finance Limited (ICFL), a leading non-banking finance company (“NBFC”), was established in July 2009. IFCL is managed with the Reserve Bank of India as a systemically important non-deposit taking company. The company is professionally managed and institutionally owned and is primarily engaged in providing bespoke Indian Rupee denominated structured term financing solutions to corporates and loans to small and medium enterprise (“SME”) borrowers in India. The company has recently expanded its portfolio to offer vehicle finance and housing finance products.

Indostar has an advantage in the form of strong capital sponsorship and professional expertise of their promotor, which is a part of the Everstone Group, an India and Southeast Asia focused investor, which was recognized as the Private Equity (PE) firm of the year in India by Private Equity International for 6 consecutive years till the Calendar year 2016.

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189