Friday, 23 March 2018

உங்களுக்கான பொருத்தமான மியூச்சுவல் ஃபண்டை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

உங்களுக்கான பொருத்தமான மியூச்சுவல் ஃபண்டை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?





வயது

வாரன் பஃபெட் உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர், தனது 14 வயதிலேயே முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

தற்பொழுது அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு 90 பில்லியன் டாலருக்கும் அதிகம்.

முதலீடு செய்வதற்கு வயது ஒரு தடை இல்லை என்றாலும், இளமைப் பருவத்திலேயே முதலீடுகளைத் தொடங்குவது நல்லது, அப்போதுதான் மியூச்சுவல் ஃபண்ட் பற்றித் தெரிந்து கொள்வதற்குப் போதிய காலம் கிடைக்கும், தொடக்கம் என்பதால் எளிதாகத் தவறை திருத்திக் கொள்ளலாம், அதிக அளவு முதலீடு செய்ய முடியும், முடிவுகளைத் துணிந்து எடுக்க முடியும், எனவே உங்களின் இளமை வயதிலேயே முதலீட்டுக்களைத் தொடங்குங்கள்.

-tamil.goodreturns

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



No comments:

Post a Comment