நீண்ட கால முதலீடு!
நீண்ட கால முதலீடு!
பணம் சம்பாதிக்கவே முடியாதா என்ற கேள்விக்கான பதில் ஒரு சில வழிகளில் ஒன்றுதான் நீண்ட கால முதலீடு.
தங்கம், ரியல் எஸ்டேட்டில் எப்படி முதலீடு மேற்கொள்ளப்படுகிறதோ, அதைப்போல பங்குச் சந்தையிலும் நீண்ட காலத்துக்கு முதலீடு மேற்கொள்வது தான் சரியான தீர்வாக இருக்கும். இங்கு பணம் சம்பாதிப்பதைப்போல வேறு எங்கும் சம்பாதிக்க முடியாது என்பதே உண்மை.
ஒரு சிறந்த நிறுவனத்தின் பங்கை அதிக விலை கொடுத்து வாங்குவதைவிட, சிறப்பாகச் செயல்படும் நிறுவனத்தின் பங்கில் தொடர்ந்து முதலீடு மேற்கொள்ளலாம்.
எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நல்ல துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் சிறந்த நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்து தொடர்ந்து முதலீட்டினை மேற்கொள்ளலாம்.
குறைந்தபட்சம் பத்து வருடங்கள் அல்லது பதினைந்து வருடங்கள் முதலீட்டினை மேற்கொண்டால் நிச்சயமாக சந்தையில் பணம் சம்பாதிக்கலாம்.
-vikatan
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
No comments:
Post a Comment