Thursday, 29 March 2018

ஷேர் மார்க்கெட் என்றால்..


ஷேர் மார்க்கெட் என்றால்.. 





ஷேர் மார்க்கெட் என்றால்.. 

பங்குச் சந்தை முதலீடு இன்றைய காலக்கட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இன்று இந்தியப் பொருளாதாரம் படுவேகமாக வளர்கிறது. வளர்ச்சியினால், உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி அதிகமாகி இருக்கிறது. உணவு பொருட்கள் விலையேற்றம், வீட்டு விலை மற்றும் வாடகை உயர்வு என அத்தியாவசமான ஒவ்வொன்றும் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது.

உதாரணமாக கடந்த ஆண்டு வாங்கிய பொருள் ரூ .10 அதாவது 10% விலை உயர்ந்திருக்கிறது.இதைத்தான் நாம் பணவீக்கம் என்று சொல்கிறோம். நீங்கள் எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் உங்கள் பணம் இந்த பணவீக்க விகிதத்தை தாண்டி வருமானம் கொடுப்பதாக இருக்க வேண்டும்.

-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


No comments:

Post a Comment