Showing posts with label #StockBrokerinDindigul#StockMarketinDindigul #ShareOfficeinDindigul#ShareBrokerDindigul #StockBrokerinNamakkal#StockMarketinNamakkal #ShareOfficeinNamakkal#ShareBrokerinNamakkal. Show all posts
Showing posts with label #StockBrokerinDindigul#StockMarketinDindigul #ShareOfficeinDindigul#ShareBrokerDindigul #StockBrokerinNamakkal#StockMarketinNamakkal #ShareOfficeinNamakkal#ShareBrokerinNamakkal. Show all posts

Wednesday, 27 June 2018

Interest Coverage Ratio



Interest Coverage Ratio






'இன்ரஸ்ட் கவரேஜ் ரேஷியோ' (Interest Coverage Ratio) 
முக்கியமான விகிதமாகும். 

இந்த ரேஷியோ, கடன் வாங்கியிருக்கும் பல நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் மிக முக்கியமான ஒன்று. 

அதேபோல் தனி நபர்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும், கடன் கொடுப்பவர்களுக்கும் (டெபாசிட் கொடுப்பவர்கள் என்று படிக்கவும் ) இது ஒரு முக்கியமான விகிதம். 

இவ்விகிதம் கடன் வாங்கும் நிறுவனம் எந்த அளவு தனது கடனை சர்வீஸ் செய்ய முடியும் என்பதைக் காண்பிக்கும்.

இன்ரஸ்ட் கவரேஜ் ரேஷியோ = வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபம் / வட்டிச் செலவு 

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189





Saturday, 23 June 2018

ரேஷியோ அனாலிசிஸ்

ரேஷியோ அனாலிசிஸ்






ஒரு நிறுவனம் எவ்வளவு கடன் வாங்கியுள்ளது என்பது முதலீட்டாளர்களாகிய நமக்கு மிகவும் முக்கியம். கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தில் கடனே இருக்கக்கூடாது என்று விரும்புவார்கள். 

இதை ஆராய்ந்தறிவதற்கு கடனிற்கும் பங்கு முதலீட்டிருக்கும் உள்ள விகிதம் மிகவும் உதவும். இதை 'டெப்ட் டூ ஈக்விட்டி ரேஷியோ' எனக் கூறுவர். 

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


Monday, 2 April 2018

பங்குகளை வாங்க விற்க...


பங்குகளை வாங்க விற்க... 


No automatic alt text available.


பங்குகளை வாங்க விற்க... 

காய்கறி வாங்க அல்லது விற்க காய்கறி சந்தை இருக்கிற மாதிரி, பங்குகளை வாங்க, விற்பதற்கான இடம்தான் பங்குச்சந்தை. பதினோராம் நூற்றாண்டில் கெய்ரோவில் (எகிப்து நாட்டின் தற்போதைய தலைநகர் ) யூத மற்றும் முகலாய வியாபாரிகள் இடையே இருந்த கொடுக்கல் வாங்கல்தான் பங்குச்சந்தையின் ரிஷிமூலம் 
என்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலான தகவல்கள், பங்குச்சந்தையின் தொடக்கத்தை பன்னிரெண்டாம் நூற்றாண்டு பிரான்ஸ் நாட்டை சுட்டிக் காட்டுகின்றன. அந்த சமயத்தில் வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் கொடுத்ததை முறைப்படுத்துவதற்காக கமிஷன் அடிப்படையில் சிலரை வேலைக்கு அமர்த்தியது. இவர்கள் 'புரோக்கர்கள்' என்று அழைக்கப்பட்டனர். புரோக்கரேஜ் பிசினஸ் இப்படித்தான் ஆரம்பமானது.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



Thursday, 29 March 2018

ஷேர் மார்க்கெட் என்றால்..


ஷேர் மார்க்கெட் என்றால்.. 





ஷேர் மார்க்கெட் என்றால்.. 

பங்குச் சந்தை முதலீடு இன்றைய காலக்கட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இன்று இந்தியப் பொருளாதாரம் படுவேகமாக வளர்கிறது. வளர்ச்சியினால், உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி அதிகமாகி இருக்கிறது. உணவு பொருட்கள் விலையேற்றம், வீட்டு விலை மற்றும் வாடகை உயர்வு என அத்தியாவசமான ஒவ்வொன்றும் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது.

உதாரணமாக கடந்த ஆண்டு வாங்கிய பொருள் ரூ .10 அதாவது 10% விலை உயர்ந்திருக்கிறது.இதைத்தான் நாம் பணவீக்கம் என்று சொல்கிறோம். நீங்கள் எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் உங்கள் பணம் இந்த பணவீக்க விகிதத்தை தாண்டி வருமானம் கொடுப்பதாக இருக்க வேண்டும்.

-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


Tuesday, 27 March 2018

ஷேர் மார்க்கெட் என்றால்.....


ஷேர் மார்க்கெட் என்றால்.....





நிறைய பேர்களுக்கு ஷேர் மார்க்கெட்டில் இறங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கூட, அது புரிந்து கொள்வதற்கு கஷ்டமான விஷயம் என்று நினைத்து ஒதுங்கிவிடுகிறார்கள். இது தவறான எண்ணம்! உண்மையில் ஒரு பள்ளி மாணவன்கூட பங்குச்சந்தை பற்றி எந்தக் குழப்பமும் இல்லாமல் 
தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்! 

எல்லா ஊர்களிலும் இருக்கும் காய்கறி மார்க்கெட் போன்றதுதான் பங்குச்சந்தையும். காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளை விற்பனை செய்வார்கள். பங்குச்சந்தையில் ஒரு கம்பெனியின் பங்குகளை விற்பனை செய்வார்கள்.

காய்கறி மார்க்கெட்டில், 'அரைக் கிலோ கத்தரிக்காய் போடுங்க என்கிற மாதிரி, '100 அசோக் லேலண்ட் பங்கு கொடுங்க; 100 இந்தியன் பேங்க் கொடுங்க என்று வாங்கலாம். பங்குச்சந்தையில் இன்னொரு வசதி, வாங்கிய பங்குகள் வேண்டாம் என்று நினைத்தால் உடனே விற்கவும் செய்யலாம்.

-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



உங்கள் செல்வம் நாட்டின் செல்வம்

உங்கள் செல்வம் நாட்டின் செல்வம் 






வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் சதவிகிதம் மிகமிகக் குறைவு. இந்தியாவிலும் தமிழர்களின் பங்கு மிகமிகக் குறைவு. 

நம் நாடு வளர்ந்த பொருளாதார நாடாக ஆக வேண்டுமெனில், நாம் பங்குச்சந்தையில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்.

பங்குச்சந்தை என்பது ரிஸ்க் நிறைந்ததுதான். ஆனால், அதே அளவுக்கு வருமானத்தையும் தரக்கூடியது. அந்த முதலீட்டில் உள்ள ரிஸ்க்கை, அறிந்து ஆராய்ந்து செய்வதன் மூலம் குறைத்துக்கொள்ளலாம்.

-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன் 

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189