மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எப்படிச் செயல்படுகிறது?
தின அடிப்படையில் அதன் மதிப்பை (NAV) அறிவிப்பதால், அதில் பல மாற்றங்கள் ஏற்ற-இறக்கத்துடன் இருக்கும். இதைத்தான் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என எச்சரிக்கின்றனர். ஒருவர் முதலீடு செய்யும்போது அவரது குறிக்கோள் நீண்டகால அடிப்படையில் இருந்தால் இந்த ஏற்றத்தாழ்வுகளை மனதில் கொள்ள வேண்டாம். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு மியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பநிலையில் 08-10-1995 அன்று முகமதிப்பு 10 ரூபாய். அதன் இன்றைய முகமதிப்பு 1,069 ரூபாய் 62 பைசா. 22 வருடங்களில் அதன் முதலீட்டு மதிப்பு 106 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியை அடைவதற்கு பெரும் முயற்சிகள் எதுவும் தேவையில்லை. மிக எளிதான வழியில் எந்த ஒரு கடினமான ஆவணங்கள் இல்லாமல் முதலீடு செய்யலாம்.
ஒருவர், வேறு முதலீடுகள் செய்வதால், அதைப் பாதுகாப்பதற்கும் ஆவணங்களைப் புரிந்துகொள்வதற்கும் பல சிரமங்கள் உள்ளன. ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் அந்தக் குறிக்கோளுக்கு இணங்க ஒரு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்தால் வாழ்க்கை வளமாகும்.
-vikatan
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
No comments:
Post a Comment