SIP
‘பங்குச் சந்தையில் சாதாரண மனிதனும் முதலீடு செய்து மிகப் பெரிய செல்வந்தராவதற்கு ஒரு சிறந்த வழி, எஸ்ஐபி (சிஸ்ட்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான்) மூலம் முதலீடு செய்வதுதான். அதாவது, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் தொடர்ந்து பங்குகளில் முதலீடு செய்வது.
நம்மவர்கள் மாருதி காரை ஓட்டி மகிழ்வார்கள், ஆனால், மாருதி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யமாட்டார்கள். இதேபோல், டைட்டான் வாட்ச் கட்டுவார்கள். ஆனால், அந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யமாட்டார்கள். அப்படி இல்லாமல், நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்.
contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
No comments:
Post a Comment