முதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்.
மிக வேகமான வளர்ச்சிக்கு எதிர்காலங்களில் அந்நிறுவனம் அந்நிறுவனம் திட்டமிடுகிறது என்றால், அந்நிறுவனத்தின் ரிஸ்க்கும் அதிகரிக்கும். அதேபோல் கடன் அதிகம் வாங்காமல், லாபத்தை வைத்தே தனது பிஸினஸை விஸ்தரிக்கும் நிறுவனம் என்றால், ரிஸ்க் வெகுவாகக் குறைந்துவிடும். மேலும், ஐ.டி. துறையில் முன்னணியாக இருக்கும் நிறுவனம் திடீரென்று ரியல் எஸ்டேட்டில் வேகமான நுழையப் போகிறது என்றால், சற்று யோசிக்க வேண்டும். அதேபோல் எதிர்காலத்தில் நிறுவனப் பங்குகளை, ஃபாலோ ஆன் ஆஃபர் மூலம், தொழில் விஸ்தரிப்பிற்காக இரட்டிப்பாக்கப் போகிறது என்றால், அதுவும் யோசிக்க வேண்டிய விஷயமே. இதைப் போல் பலப்பல விஷயங்களைத் தெரிந்து நுழைவது சிறந்தது.
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



