Wednesday, 25 April 2018

எவை குரோத் பங்குகள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது..?

எவை குரோத் பங்குகள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது..? 






Part - 1

கடந்த வருடங்களில் டேர்ன் ஓவர், நிகர லாபம் இ.பி.எஸ் போன்ற அளவுகோல்களில் நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்க வேண்டும். ( உதாரணத்துக்கு 20%க்கு மேல் ! ) அதன் துறை சார்ந்த நிறுவனங்களை விட அதிகமாக வளர்ந்திருக்க வேண்டும் ( குறைந்தது 10 சதவீதத்துக்கும் அதிகமாக ) 

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


புதிய முதலீட்டாளர்களுக்கு

புதிய முதலீட்டாளர்களுக்கு 







இந்தியப்பொருளாதாரம் அதிவேகமாக வளர்ந்து வருவதால், இன்று ஓரளவுக்கு சிறிதாக இருக்கும் நிறுவனங்கள் எதிர்காலத்தில் வளர்ச்சிப்பங்குகளாக மாறி பெரும் நிறுவனங்களாக வளர்ந்திருக்கும். 

ஒரு புதிய முதலீட்டாளர் ஒவ்வொரு சிறிய நிறுவனப் பங்கைப் பார்க்கும் போதும் இந்த நிறுவனம் நாளைக்கு இன்போஸிஸ் போன்ற பெரிய நிறுவனமாக வளர்ந்து விடும் என்று நினைத்துவிடுவார். 

எல்லா நிறுவனங்களும் இன்போஸிஸ் போல வளர்ந்து விடாது. ஆகவே Growth நிறுவனப் பங்குகளைப் பெறுவதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



Monday, 23 April 2018

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது கவனிக்க வேண்டியவை

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது கவனிக்க வேண்டியவை 





பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது பெரிய நிறுவனப் பங்குகளில் அதாவது சென்செஸ் அல்லது நிஃப்டி குறியீட்டுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள பங்குகளில் முதலீடு செய்தால் ரிஸ்க் குறைவு. 

நடுத்தர நிறுவங்களில் ரிஸ்க் கொஞ்சம் அதிகம். ( அதே போல அதிக லாபம் கிடைக்கலாம் ) சிறிய நிறுவனங்களில் ரிஸ்க் மிக அதிகம். ( லாபம் அதே போல ) ஆகவே பங்குச்சந்தையில் முதலீட்டை தொடங்கும் போது பெரிய நிறுவனங்களின் பங்குகளாகப் பார்த்து வாங்குவது நல்லது.

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன் 

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



Stock Broker In Karur

Stock Broker In Karur





South Indian Bank Buy

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Friday, 20 April 2018

நீண்ட கால முதலீட்டாளர்கள்...


நீண்ட கால முதலீட்டாளர்கள்...




நீண்ட கால முதலீட்டாளர்கள்...

நீண்ட கால முதலீட்டாளர்கள் குறுகிய கால ரிஸ்கைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. நல்ல பங்குகளாகப் பார்த்து முதலீடு செய்யும்பொழுது, நீண்ட காலத்தில் பணத்தை இழப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு.

உங்களது குறுகிய கால (5 வருடத்திற்கும் குறைவாக) தேவைகளுக்கு ஆர்.டி, அல்லது பிக்ஸட் டெபாசிட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்து கொள்ளுங்கள். 5 வருடம் வரை உறுதியாக தேவைப்படாத பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். 

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


புரோக்கிங் அக்கவுன்டைத் திறக்க என்னென்ன தேவை?


புரோக்கிங் அக்கவுன்டைத் திறக்க என்னென்ன தேவை?





புரோக்கிங் அக்கவுன்டைத் திறக்க என்னென்ன தேவை?

1. விண்ணப்பம் (இதில் பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நீங்கள் கையெழுத்துப் போட வேண்டும்!)
2. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் + நாமினி புகைப்படம்.
3. பான் கார்டு நகல்.
4. அட்ரஸ் புரூப் 
5. வங்கிக்கணக்கு.
6. கணக்கு திறப்பதற்கான கட்டணம்.

மேற்சொன்னவை அனைத்தும் உங்களிடம் இருக்கிறதா? இல்லை என்றால் உடனடியாக அதைப் பெறுவதற்கான வேலைகளில் இறங்குங்கள். 

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


Monday, 16 April 2018

டீமேட் கணக்குகளை யார் பராமரிக்கிறார்கள்?

டீமேட் கணக்குகளை யார் பராமரிக்கிறார்கள்? 





என்.எஸ்.டி .எல். மற்றும் சி.டி.எஸ்.எல். (NSDL & CDSL) என்ற இரு நிறுவனங்கள் தான் இந்தியாவில் உள்ள அனைத்து டிமேட் கணக்குகளையும் வைத்துக் கொண்டு பராமரித்து வருகிறது. 

முதலீட்டாளர்களுக்கு, இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையில் டி. பி (DP – Depository Participant) என்பவர் இருப்பார். இந்த டீ.பி பெரும்பாலும் உங்களது புரோக்கராகவே இருப்பார்.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189





K

Friday, 13 April 2018

டிமேட் அக்கவுன்ட் ...?

டிமேட் அக்கவுன்ட் ...?





நீங்கள் வாங்கும் பங்குகளை உங்களுக்கென இருக்கும் அக்கவுன்டில் வைத்திருக்கத் தான் இந்த டிமேட் கணக்கு. நீங்கள் வங்கியில் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கைப் போலவோ அல்லது லாக்கர் போலவோ இந்தக் கணக்கை நினைத்துக் கொள்ளலாம். 

டிரேடிங் கணக்கு என்றால்...? 

புரோக்கரிடம் நீங்கள் வைத்துள்ள டிரேடிங் கணக்கில் பணம் செலுத்தி பங்கை வாங்கவோ, விற்கவோ செய்வீர்கள். அவ்வாறு நீங்கள் வாங்கிய பங்குகள் உங்கள் டிமேட் கணக்கில் வரவாகி விடும். அதேபோல் நீங்கள் பங்குகளை விற்கும்போது உங்கள் டிமேட் கணக்கில் இருந்து விற்ற பங்குகளை கழித்துவிட்டு, அந்த பங்குகளை வாங்கியவர் கணக்கிற்கு மாற்றப்படும்.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189





Share Market In Karur


Share Market In Karur






Eris Lifesciences Limited (Eris), engaged in manufacturing of branded generic drugs, has built a strong positioning in the Cardiovascular, Anti diabetics, Vitamins, Gastroenterology and Anti-infective segments.

It is the 2nd fastest growing (22%CAGR over FY13-17) among the top 35 pharma companies, operating in India, in terms of sales.

It derives 100% of its revenue from the Indian Pharmaceutical Market (IPM).

It is the fastest growing (28.9% CAGR over FY13-17) company in the chronic segment category among the 25 largest pharmaceutical companies in IPM, i.e.,

over 2x growth (29% CAGR over FY13-17) of the IPM Chronic Segment. With the acquisition of Strides, Eris entered the Central Nervous System segment.

Strides revenue for FY17 amounted to Rs 181 crore with 70% revenue contributed by 3 Southern States of India.

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விருப்பமா?


பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விருப்பமா?





டிமேட் அக்கவுன்ட் open செய்யுங்கள் 

பங்குச்சந்தை என்பது ஒரு நீண்டகால முதலீடு. குதிரை ரேஸ் போல சூதாட்டமல்ல. நினைத்தமாத்திரத்தில் பங்குச்சந்தையில் குதித்து விட முடியாது. ஒரு வங்கியில் பணம் சேமிப்பதற்கு முன்பு ஒரு கணக்கு ஆரம்பிக்கிற மாதிரி பங்குச்சந்தையில் இறங்குவதற்கு இரண்டு கணக்குகளைத் தொடங்க வேண்டும். 

டீமேட் அக்கவுன்ட் மற்றும் புரோக்கிங் அக்கவுன்ட் என்ற இரண்டு தான் அவை. பங்குகளை வாங்கி, விற்க இந்த இரண்டு வகையான அக்கவுன்டுகள் தேவை.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189




Thursday, 12 April 2018

பங்குச்சந்தையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

பங்குச்சந்தையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?





பங்குச்சந்தை முதலீட்டில் ஒவ்வொரு மனிதனும் கட்டாயமாக ஈடுபட வேண்டும். ஏனென்றால் அந்த முதலீட்டினால் நீங்கள் உலகப் பொருளாதாரத்தோடு உறவு உண்டாக்கிக் கொள்வீர்கள். 

நிறுவனங்களைப் பற்றி தெரிந்து கொள்கிறீர்கள். பல வகையான தொழில்களைப் பற்றி, நடப்புக்களைப் பற்றி, வாய்ப்புகளைப் பற்றி, புதிய தொழில்களைப் பற்றி, நிர்வாகம் பற்றி, உலக நிறுவனங்களைப் பற்றி தெரிந்துகொள்கிறீர்கள்.

பங்கு முதலீட்டினால் லாபம் வருவது ஒருபுற மிருக்க, அதன் மூலம் கிடைக்கும் அனுபவம், லாபத்தைவிட முக்கியம். 

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



Share Broker In Karur

Share Broker In Karur




Raymond Ltd BUY

Raymond’s has undertaken a series of strategic initiatives to chart out a course of sustained growth and improve profitability.

Steered by a recently inducted professional management at the helm, we expect revenues to grow at a CAGR of 11.7% to Rs. 7,463.3 crore by FY20. 

High growth of the branded apparel segment is the primary driver, which in turn is supported by high advertisement & selling expenses for brand building. 

As the brands sustain on their own, we expect advertisement & promotion spends to normalize
and the EBIDTA margins of this segment to improve gradually from the current meagre levels.

We expect the consolidated EBIDTA to grow at a CAGR of 28.4% to Rs. 644.7 crore by FY20. 

While earnings growth is expected to witness a 81.2% CAGR over the same period Rs. 212.1 crore over the same period. 

A turnaround of non-core assets, viz. tools & hardware and auto components, should be further growth drivers.

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

"நான் ஏன் பங்குச் சந்தையில் முதலீடு செய்யவேண்டும்?"

"நான் ஏன் பங்குச் சந்தையில் முதலீடு செய்யவேண்டும்?"




பங்குச் சந்தை முதலீடு இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இன்று இந்தியப் பொருளாதாரம் படுவேகமாக வளர்கிறது. இந்த வளர்ச்சியினால், உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி அதிகமாகி இருக்கிறது. உணவுப் பொருட்கள் விலையேற்றம், வீட்டு விலை மற்றும் வாடகை உயர்வு என அத்தியாசியவமான ஒவ்வொன்றும் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது.

உதாரணமாக, கடந்த ஆண்டு ₹10 கொடுத்து வாங்கிய பொருள் இன்று ₹11.இதைத்தான் நாம் பணவீக்கம் என்கிறோம் 

பணவீக்கத்தை வெல்லக்கூடிய ஒரு நல்ல முதலீடு பங்கு சார்ந்த முதலீடு என்பது உலகம் முழுக்க ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. சரியான பங்குகளில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தல் உங்கள் வருமானம் நிச்சயமாக பணவீக்கத்தை தாண்டியதாகத்தான் இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு இதுவே முக்கிய காரணம்.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


Wednesday, 11 April 2018

"பங்கு சந்தை முதலீட்டின் மூலம் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக விரும்புகிறேன். இது சாத்தியமா?"


"பங்கு சந்தை முதலீட்டின் மூலம் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக விரும்புகிறேன். இது சாத்தியமா?" 


Image may contain: 1 person



பங்கு சந்தை பற்றி நம் மக்களிடம் பரவலாக இரண்டு விதமான கருத்துகள்தான் இருக்கிறது. ஒன்று, அது சூதாட்டம். மற்றொன்று; குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகும் வழி. இந்த இரண்டு அணுகுமுறையும் தவறு. பங்குச் சந்தை முதலீடு நீண்ட கால முதலீடு என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

ஒரு தொழிலை செய்ய ஆரம்பிக்கிறீர்கள். அந்தத் தொழிலை பற்றி அனைத்து விஷயங்களையும் முழுவதுமாகத் தெரிந்து கொள்ள உங்களுக்கு சில ஆண்டுகள் பிடிக்கிற மாதிரிதான் பங்குச் சந்தை முதலீடும் சில ஆண்டுகள் தேவைப்படும் 

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189





முதலீட்டாளர் கவனத்திற்கு...


முதலீட்டாளர் கவனத்திற்கு...


Image may contain: text




நீங்கள் வீடு வாங்கும்போது சந்தை நிலவரம் எப்படி இருக்கிறது, நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு அந்த வீடு தகுதியானதா, இன்னும் குறைவான விலைக்கு வாங்க முடியுமா என பல கோணங்களில் சிந்தித்து வாங்குகிற மாதிரி பங்குகளையும் பல விதங்களில் ஆராய்ந்து வாங்கினால் உங்களுக்கு இழப்பு வர வாய்ப்பேயில்லை.

ஆனாலும் பங்குச்சந்தையில் பலரும் ஏமாறக் காரணம் சரியான வழிகாட்டி இல்லாததுதான். அல்லது போதியஅனுபவம் இல்லாமல் தினசரி வர்த்தகத்தில் ஈடுபட்டால்தான். இந்த இரண்டையும் நீக்கி விட்டு, முறையான வழிகளைக் கையாண்டு முதலீடு செய்து, பொறுமையாக இருந்தால் நீங்களும் ஒரு வெற்றிகரமான முதலீட்டாளர் ஆவது உறுதி.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Friday, 6 April 2018

பங்குச்சந்தை முதலீடு எந்த அளவு பாதுகாப்பானது?


பங்குச்சந்தை முதலீடு எந்த அளவு பாதுகாப்பானது?



Image may contain: text





பங்குச்சந்தை என்பது குதிரைப் பந்தயத்தில் கலந்து கொள்வது போன்ற சூதாட்டமல்ல. அது ஒரு வகையான முதலீடு. நீண்ட காலத்துக்கு உங்கள் பணத்தைப் போட்டு பொறுமையாகக் காத்திருக்க வேண்டிய முதலீடு.
ஒரு வீடு வாங்குகிறோம் அதன் மதிப்பு என்ன? என்ன என்று தினமும் நாமும் கேட்பதில்லை. நம் வீட்டில் இருக்கும் தங்கத்தை இன்று விற்றால் எவ்வளவு பணம் கிடைக்கும் என தினமும் கணக்கு போட்டுப் பார்ப்பதில்லை .
அதுபோலத்தான் நாம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் பணமும். தினமும் அதன் மதிப்பை பார்ப்பதால் நமக்கு டென்ஷன்தான் அதிகரிக்கும் ஒழிய, பங்கின் விலை ஏறிவிடாது.
வீடு, நிலத்தில் செய்வது போல நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்தீர்களேயானால் , பங்குச்சந்தை முதலீடும் முழுக்க முழுக்க பாதுகாப்பானதே!
- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



நம் நாட்டில் பங்குச்சந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?



நம் நாட்டில் பங்குச்சந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

Image may contain: one or more people



நம் நாட்டில் பங்குச்சந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

கவலையே வேண்டாம்! அடுத்த பதினைந்து வருடங்களுக்கு வளர்ச்சி மிகவும் அபாரமாக இருக்கும். முதலீட்டாளர்கள் பெரும் அளவு சம்பாதிக்க வாய்ப்புள்ளது. வியாபாரங்களும், அதனால் லாபமும் உயர்வதால் பங்குகளின் மார்க்கெட் மதிப்பு உயரும். 

உலக அளவில் பெயர் சொல்லக்கூடிய பல பெரிய நிறுவனங்கள் நம் இந்தியாவில் உருவாகும். பல நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுப்படுத்த, சந்தையில் தங்களது பங்குகளை விற்கும் வெளிப்படைத்தன்மை இன்னும் அதிகரிக்கும் 

முதலீட்டாளர்களின் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கும். சுருக்கமாகச் சொன்னால் இனி வரும் ஆண்டுகளில் பங்குச்சந்தையின் வளர்ச்சியும் அதனால் முதலீட்டாளர்களின் வளர்ச்சியும் ஒளிமயமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம் .

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



Tuesday, 3 April 2018

பங்குச்சந்தையில் என்னென்ன விற்கப்படுகிறது அல்லது வாங்கப்படுகிறது?


பங்குச்சந்தையில் என்னென்ன விற்கப்படுகிறது அல்லது வாங்கப்படுகிறது?



நம்மில் பலரும் பங்குச்சந்தை என்றாலே அங்கே பங்கு அல்லது ஷேர் மட்டுமே விற்கப்படுவதாக (அல்லது வாங்கப்படுவதாக ) நினைக்கிறார்கள். இது தவறு பங்குச்சந்தையில் நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாகின்றன. அது தவிர, வேறு சிலவும் வர்த்தகமாகின்றன. அவை 

1. கடன் பத்திரங்கள் (அரசாங்கம் மற்றும் தனியார் )

2. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 

3. இ .டி .எஃப் -கள் (தங்கம் உட்பட )

4. எஃப் அண்ட் ஓ 

5. கரன்சி 

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

கம்ப்யூட்டர் மூலம் பங்கு பரிவர்த்தனை

கம்ப்யூட்டர் மூலம் பங்கு பரிவர்த்தனை 





கம்ப்யூட்டரினால் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பெரிய அளவில் மாற்றம் கண்டிருப்பது போல பங்குச் சந்தையும் மாறியிருக்கிறது. முன்பு ஒரு பங்கை வாங்கவோ அல்லது விற்கவோ வேண்டுமெனில் பங்குச்சந்தைக்கே போனால் தான் உண்டு . 

இப்போது அப்படியில்லை; நம் வீட்டில் இருந்தபடியே எவ்வளவு பங்கை வேண்டுமானாலும் வாங்கலாம்; விற்கலாம். எல்லாம் கம்ப்யூட்டரின் கைங்கர்யம்!

கம்ப்யூட்டர் மூலம் பங்கு பரிவர்த்தனை நடப்பதால் ஏதாவது மோசடி நடந்துவிடுமோ என்கிற பயமும் தேவையில்லை. 

ஒரு பங்கு வாங்கப்படும்போது, அந்தப் பங்கை யார் வாங்குகிறார்கள்? என்ன விலை ? எந்த நொடியில் வாங்கப்பட்டது என்கிற அளவுக்கு துல்லியமான தகவல்கள் நமக்கு கிடைத்துவிடும். 

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Monday, 2 April 2018

பங்குகளை வாங்க விற்க...


பங்குகளை வாங்க விற்க... 


No automatic alt text available.


பங்குகளை வாங்க விற்க... 

காய்கறி வாங்க அல்லது விற்க காய்கறி சந்தை இருக்கிற மாதிரி, பங்குகளை வாங்க, விற்பதற்கான இடம்தான் பங்குச்சந்தை. பதினோராம் நூற்றாண்டில் கெய்ரோவில் (எகிப்து நாட்டின் தற்போதைய தலைநகர் ) யூத மற்றும் முகலாய வியாபாரிகள் இடையே இருந்த கொடுக்கல் வாங்கல்தான் பங்குச்சந்தையின் ரிஷிமூலம் 
என்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலான தகவல்கள், பங்குச்சந்தையின் தொடக்கத்தை பன்னிரெண்டாம் நூற்றாண்டு பிரான்ஸ் நாட்டை சுட்டிக் காட்டுகின்றன. அந்த சமயத்தில் வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் கொடுத்ததை முறைப்படுத்துவதற்காக கமிஷன் அடிப்படையில் சிலரை வேலைக்கு அமர்த்தியது. இவர்கள் 'புரோக்கர்கள்' என்று அழைக்கப்பட்டனர். புரோக்கரேஜ் பிசினஸ் இப்படித்தான் ஆரம்பமானது.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



தொழிலை விரிவுபடுத்த நிறைய பணம் தேவைப்படுகிறது. கையில் அவ்வளவு பணம் இல்லை, கடன் வாங்கி தொழில் இறங்கவும் விருப்பமில்லை. இது போன்ற நிலையில் என்ன செய்வது ?


தொழிலை விரிவுபடுத்த நிறைய பணம் தேவைப்படுகிறது. கையில் அவ்வளவு பணம் இல்லை, கடன் வாங்கி தொழில் இறங்கவும் விருப்பமில்லை. இது போன்ற நிலையில் என்ன செய்வது ? 


Image may contain: text



தொழிலை விரிவுபடுத்த நிறைய பணம் தேவைப்படுகிறது. கையில் அவ்வளவு பணம் இல்லை, கடன் வாங்கி தொழில் இறங்கவும் விருப்பமில்லை. இது போன்ற நிலையில் என்ன செய்வது ? 

ஒன்று செய்யலாம்...! யாரவது ஒருவரையோ அல்லது சிலரையோ உங்கள் தொழிலில் பார்ட்னராக சேர்த்துக்கொண்டு இறங்கலாம். ஆனால் ஒருவரையோ சிலரையோ பார்ட்னராக வைத்துக்கொள்வதை விட பல பேர்களை பார்ட்னராக சேர்த்துக்கொள்வது தான் புத்திசாலித்தனம்.

எப்படி என்கிறீர்களா..? ஒரு வேளை யாராவது ஒருவரிடம் அதிக பங்குகள் இருந்தது என்றால் பின்னாளில் அவர்கள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். ஒரு வேளை நீங்கள் அந்த தொழிலை விட்டே வெளியேற வேண்டிய நிலை கூட ஏற்படலாம். 

அதுவே ஆளுக்கு கொஞ்சமாக நிறைய பேர்கள் பங்குகளை வைத்திருந்தால் அவர்களால் உங்களுடைய தொழிலுக்கு பெரிய அளவில் சிக்கல் ஏற்படாது.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன் 

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189