Sunday, 13 May 2018
Friday, 11 May 2018
குரோத் நிறுவனங்களின் குணாதிசயங்கள் என்னென்ன?

வேல்யூ பங்குகளுக்கு நேர் மாறாக இருக்கும் பிஇ, பிபிவி கொண்டவையாக இருக்கும்.
வரும் லாபம் அனைத்தையும் இந்நிறுவனங்கள் திரும்ப தனது தொழில் வளர்ச்சிக்காக முதலீடு செய்து விடுவதால், டிவிடெண்ட் பெரும்பாலும் மிகமிகக் குறைவாக இருக்கும்.
ஐ.டி., பயோடெக்னலாஜி போன்ற புதிய பொருளாதாரத்தைச் சார்ந்த நிறுவனங்களாக இருக்கும் அல்லது, அதிவேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் / நாடுகளில் / துறைகளில் இடம் பெற்றிருக்கும்.
அந்நிறுவனங்களின் அதீத வளர்ச்ச்சியால், நிகர லாபம் அதிகரித்துக் கொன்டே செல்லும். அதனால் அதன் பங்கு விலையும் உயர்ந்து கொண்டே செல்லும்.
இது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள் முதலீட்டைப் பெருக்கும் நோக்கத்துடனே முதலீடு செய்வர்.
வாரன் பஃபட் போன்றோர் வேல்யூ மற்றும் குரோத் இன்வெஸ்டிங் ஆகிய இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று கூறுகின்றனர். அவரைப் பொறுத்தவரை வேல்யூ ஒரு கால் என்றால் குரோத் இன்வெஸ்டிங் இன்னொரு கால். இந்த இரண்டு கால்களும் இடுப்பில் தான் சேர்கின்றன என்கின்றார்.
நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
குரோத் நிறுவனங்களின் குணாதிசயங்கள் என்னென்ன?
குரோத் நிறுவனங்களின் குணாதிசயங்கள் என்னென்ன?
வேல்யூ பங்குகளுக்கு நேர் மாறாக இருக்கும்பிஇ, பிபிவி கொண்டவையாக இருக்கும்.
வரும் லாபம் அனைத்தையும் இந்நிறுவனங்கள்
திரும்ப தனது தொழில் வளர்ச்சிக்காக முதலீடு செய்து விடுவதால், டிவிடெண்ட் பெரும்பாலும் மிகமிகக் குறைவாக இருக்கும்.
ஐ.டி., பயோடெக்னலாஜி போன்ற புதிய பொருளாதாரத்தைச் சார்ந்த நிறுவனங்களாக இருக்கும் அல்லது, அதிவேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் / நாடுகளில் / துறைகளில் இடம் பெற்றிருக்கும்.
அந்நிறுவனங்களின் அதீத வளர்ச்ச்சியால், நிகர லாபம் அதிகரித்துக் கொன்டே செல்லும். அதனால் அதன் பங்கு விலையும் உயர்ந்து கொண்டே செல்லும்.
இது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள் முதலீட்டைப் பெருக்கும் நோக்கத்துடனே முதலீடு செய்வர்.
நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
குரோத் நிறுவனங்களின் குணாதிசயங்கள் என்னென்ன?
குரோத் நிறுவனங்களின் குணாதிசயங்கள் என்னென்ன?
• வேல்யூ பங்குகளுக்கு நேர் மாறாக இருக்கும்
• பிஇ, பிபிவி கொண்டவையாக இருக்கும்.
• வரும் லாபம் அனைத்தையும் இந்நிறுவனங்கள்
திரும்ப தனது தொழில் வளர்ச்சிக்காக முதலீடு செய்து விடுவதால், டிவிடெண்ட் பெரும்பாலும் மிகமிகக் குறைவாக இருக்கும்.
நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
Stoock Broker In Karur
Wednesday, 9 May 2018
எவை குரோத் பங்குகள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது..?

Part - 1
கடந்த வருடங்களில் டேர்ன் ஓவர், நிகர லாபம் இ.பி.எஸ் போன்ற அளவுகோல்களில் நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்க வேண்டும். (உதாரணத்துக்கு 20%க்கு மேல் ! ) அதன் துறை சார்ந்த நிறுவனங்களை விட அதிகமாக வளர்ந்திருக்க வேண்டும் ( குறைந்தது 10 சதவீதத்துக்கும் அதிகமாக )
Part - 2
வரும் வருடங்களில் அந்நிறுவனத்தின் டேர்ன் ஓவர், நிகர லாபம், இ.பி.எஸ் போன்றவற்றின் வளர்ச்சியும் அதிகமாவதற்கான வாய்ப்பு உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
அந்நிறுவனம் சார்ந்த துறைக்கு வளர்ச்சி வாய்ப்பு, போட்டிகள் மற்றும் நேர்மையான நிர்வாகம் ஆகியவை உள்ளனவா என்று அனலைஸ் ( Analyse ) செய்ய வேண்டும்.
Part - 3
செலவுகள் கட்டுக்குள் உள்ளனவா/இனி வரும் காலங்களிலும் அது கட்டுக்குள் இருக்குமா என்று பார்க்க வேண்டும்.
திறமையான நிர்வாகத்தை கொண்டுள்ளதா, குறுக்கு வழியில் செல்லாத புரமோட்டார்களை கொண்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.
part-4
அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் பங்கின் விலை இரட்டிப்பு ஆகுமா என்பதையும் அலச வேண்டும்.
ஆர்.ஓ.இ.(ROE - return On Equality) வளர்ந்து கொண்டே இருக்கிறதா?(ஆர்.ஓ.இ =
நிகர லாபம் /பங்குதாரர்களின் முதலீடு) என்பதையம் பார்க்க வேண்டும்
நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
எவை குரோத் பங்குகள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது..?
எவை குரோத் பங்குகள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது..?
Part - 1
கடந்த வருடங்களில் டேர்ன் ஓவர், நிகர லாபம் இ.பி.எஸ் போன்ற அளவுகோல்களில் நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்க வேண்டும். (உதாரணத்துக்கு 20%க்கு மேல் ! ) அதன் துறை சார்ந்த நிறுவனங்களை விட அதிகமாக வளர்ந்திருக்க வேண்டும் ( குறைந்தது 10 சதவீதத்துக்கும் அதிகமாக )
Part - 2
வரும் வருடங்களில் அந்நிறுவனத்தின் டேர்ன் ஓவர், நிகர லாபம், இ.பி.எஸ் போன்றவற்றின் வளர்ச்சியும் அதிகமாவதற்கான வாய்ப்பு உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
அந்நிறுவனம் சார்ந்த துறைக்கு வளர்ச்சி வாய்ப்பு, போட்டிகள் மற்றும் நேர்மையான நிர்வாகம் ஆகியவை உள்ளனவா என்று அனலைஸ் ( Analyse ) செய்ய வேண்டும்.
Part - 3
செலவுகள் கட்டுக்குள் உள்ளனவா/இனி வரும் காலங்களிலும் அது கட்டுக்குள் இருக்குமா என்று பார்க்க வேண்டும்.
திறமையான நிர்வாகத்தை கொண்டுள்ளதா, குறுக்கு வழியில் செல்லாத புரமோட்டார்களை கொண்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.
நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
எவை குரோத் பங்குகள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது..?
எவை குரோத் பங்குகள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது..?
Part - 1
கடந்த வருடங்களில் டேர்ன் ஓவர், நிகர லாபம் இ.பி.எஸ் போன்ற அளவுகோல்களில் நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்க வேண்டும். ( உதாரணத்துக்கு 20%க்கு மேல் ! ) அதன் துறை சார்ந்த நிறுவனங்களை விட அதிகமாக வளர்ந்திருக்க வேண்டும் ( குறைந்தது 10 சதவீதத்துக்கும் அதிகமாக )
Part - 2
வரும் வருடங்களில் அந்நிறுவனத்தின் டேர்ன் ஓவர், நிகர லாபம், இ.பி.எஸ் போன்றவற்றின் வளர்ச்சியும் அதிகமாவதற்கான வாய்ப்பு உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
அந்நிறுவனம் சார்ந்த துறைக்கு வளர்ச்சி வாய்ப்பு, போட்டிகள் மற்றும் நேர்மையான நிர்வாகம் ஆகியவை உள்ளனவா என்று அனலைஸ் ( Analyse ) செய்ய வேண்டும்.
நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
Subscribe to:
Posts (Atom)