Thursday, 29 March 2018

ஷேர் மார்க்கெட் என்றால்..


ஷேர் மார்க்கெட் என்றால்.. 





ஷேர் மார்க்கெட் என்றால்.. 

பங்குச் சந்தை முதலீடு இன்றைய காலக்கட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இன்று இந்தியப் பொருளாதாரம் படுவேகமாக வளர்கிறது. வளர்ச்சியினால், உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி அதிகமாகி இருக்கிறது. உணவு பொருட்கள் விலையேற்றம், வீட்டு விலை மற்றும் வாடகை உயர்வு என அத்தியாவசமான ஒவ்வொன்றும் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது.

உதாரணமாக கடந்த ஆண்டு வாங்கிய பொருள் ரூ .10 அதாவது 10% விலை உயர்ந்திருக்கிறது.இதைத்தான் நாம் பணவீக்கம் என்று சொல்கிறோம். நீங்கள் எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் உங்கள் பணம் இந்த பணவீக்க விகிதத்தை தாண்டி வருமானம் கொடுப்பதாக இருக்க வேண்டும்.

-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


Wednesday, 28 March 2018

Share Market In Karur


Share Market In Karur






ஷேர் மார்க்கெட் என்றால்.. 

முன்பெல்லாம் காய்கறி வாங்க வேண்டும் என்றால் கடைக்குத்தான் போயாக வேண்டும். ஆனால் இப்போது பெரிய நகரங்களில் ஒரு போன் செய்தாலே நாம் கேட்கிற காய்கறிகளை நம் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்துவிடுகிறார்கள். 

அது மாதிரிதான் முன்பெல்லாம், பங்குச் சந்தைக்கு நேரடியாகப் போய்த்தான் பங்குகளை வாங்க வேண்டும் அல்லது விற்க வேண்டும். அனால் இப்போது நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை. 

வீட்டில் இருந்தபடியே பங்குச்சந்தை புரோக்கருக்கு ஒரு போன் செய்தால் போதும்; நமக்குத் தேவையான பங்கை வாங்கித் தந்துவிடுவார், அல்லது விற்றுக் கொடுத்துவிடுவார்.

-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Share Broker In Karur


Share Broker In Karur






Laurus Labs Ltd.

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


Share Broker In Karur

Tuesday, 27 March 2018

ஷேர் மார்க்கெட் என்றால்.....


ஷேர் மார்க்கெட் என்றால்.....





நிறைய பேர்களுக்கு ஷேர் மார்க்கெட்டில் இறங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கூட, அது புரிந்து கொள்வதற்கு கஷ்டமான விஷயம் என்று நினைத்து ஒதுங்கிவிடுகிறார்கள். இது தவறான எண்ணம்! உண்மையில் ஒரு பள்ளி மாணவன்கூட பங்குச்சந்தை பற்றி எந்தக் குழப்பமும் இல்லாமல் 
தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்! 

எல்லா ஊர்களிலும் இருக்கும் காய்கறி மார்க்கெட் போன்றதுதான் பங்குச்சந்தையும். காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளை விற்பனை செய்வார்கள். பங்குச்சந்தையில் ஒரு கம்பெனியின் பங்குகளை விற்பனை செய்வார்கள்.

காய்கறி மார்க்கெட்டில், 'அரைக் கிலோ கத்தரிக்காய் போடுங்க என்கிற மாதிரி, '100 அசோக் லேலண்ட் பங்கு கொடுங்க; 100 இந்தியன் பேங்க் கொடுங்க என்று வாங்கலாம். பங்குச்சந்தையில் இன்னொரு வசதி, வாங்கிய பங்குகள் வேண்டாம் என்று நினைத்தால் உடனே விற்கவும் செய்யலாம்.

-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



உங்கள் செல்வம் நாட்டின் செல்வம்

உங்கள் செல்வம் நாட்டின் செல்வம் 






வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் சதவிகிதம் மிகமிகக் குறைவு. இந்தியாவிலும் தமிழர்களின் பங்கு மிகமிகக் குறைவு. 

நம் நாடு வளர்ந்த பொருளாதார நாடாக ஆக வேண்டுமெனில், நாம் பங்குச்சந்தையில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்.

பங்குச்சந்தை என்பது ரிஸ்க் நிறைந்ததுதான். ஆனால், அதே அளவுக்கு வருமானத்தையும் தரக்கூடியது. அந்த முதலீட்டில் உள்ள ரிஸ்க்கை, அறிந்து ஆராய்ந்து செய்வதன் மூலம் குறைத்துக்கொள்ளலாம்.

-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன் 

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



Monday, 26 March 2018

உங்களுக்கான பொருத்தமான மியூச்சுவல் ஃபண்டை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

உங்களுக்கான பொருத்தமான மியூச்சுவல் ஃபண்டை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?



நுணுக்கங்கள் 

எவ்வளவு அதிகமாகப் பங்கு சந்தையின் முதலீடு நுணுக்கங்கள், பல தரப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும் அதன் சாத பாதகங்களைத் தெரிந்து கொள்கிறீர்களோ அதே அளவு வெற்றிகளையும் குவிக்கலாம். 

எனவே அதிக அளவு கட்டுரைகளைப் படியுங்கள், திட்டங்கள் பற்றிய முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள், திட்டங்கள் பற்றிய விளக்க உரைகளைக் கேளுங்கள், வெற்றி பெற்றவர்கள் செயல் பட்ட விதங்கள் பற்றி ஆராயுங்கள், தினசரி நடப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள் இவை அனைத்தும் உங்களுக்கு வெற்றிகளைக் குவிக்க உதவும்.

-tamilgoodreturns

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



Stock Broker In Karur


Stock Broker In Karur




ICICI Securities Limited

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189