எதற்கெல்லாம் ஷேர் மார்கெட் முக்கியத்துவம் கொடுக்கும்?
எதற்கெல்லாம் விலை ஏறும்?
~> ஏறும் ரூபாய் மதிப்பு, இறங்கும் வெளிநாட்டு நாணய மதிப்பு, ஆனால் இதனால் ஏற்றுமதியை நம்பியிருக்கும் தொழில்களின் லாபம் பாதிக்கப்படும். அதனால் அவற்றின் பங்கு விலைகள் குறையும்!
~> ஏற்றுமதிக்குச் சாதகமான வெளிநாட்டு உலக அமைப்புகளின் கொள்கைகள்.
~> நம் நாட்டுக்கு வரும் FDI (Foreign Direct Investment) அளவு அதிகமானதால்.
~> மைய அரசின் வரவுக்கும் செலவுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவதால் (Reduction fiscal deficit )
~> தேசப் பொருளாதாரம் பற்றிய நல்ல புள்ளி விவரங்கள் வெளிவருதல்
~> விவரம் தெரிந்தவர்கள், தேசப் பொருளாதாரம் பற்றி நம்பிக்கை தெரிவித்தல்.
இவை அனைத்தும் சரியாக இருந்தால் பங்குச்சந்தை ஏறும், அந்த நிறுவனங்களின் பங்கு விலைகளும் ஏறும்.
நன்றி அள்ள அள்ளப் பணம் சோம. வள்ளியப்பன்
No comments:
Post a Comment