Thursday, 23 November 2017

முதலீடுகளைப் பரவலாக்குங்கள் முதலீடுகளைப் பரவலாக்குங்கள் முதலீடுகளைப் பரவலாக்குவது, சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் பொழுது உங்களைப் பாதுகாக்க உதவும்



முதலீடுகளைப் பரவலாக்குங்கள்

முதலீடுகளைப் பரவலாக்குங்கள் முதலீடுகளைப் பரவலாக்குவது, சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் பொழுது உங்களைப் பாதுகாக்க உதவும். பங்கு, கடன் மற்றும் தங்கம் போன்ற பரந்து பட்ட சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள். மேற்கூறியவற்றில் பரஸ்பர நிதிகள் செலவு குறைந்த முதலீட்டுத் திட்டங்களாக விளங்குகின்றது. ஒருவரின் ஆபத்து மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் முதலீட்டு நிதியை ஒதுக்க வேண்டும். முதலீட்டாளர்கள் தங்களுடைய நேரம் மற்றும் பணத்தை சேமிக்கும் பொருட்டு ​​முதலீடு செய்ய வேண்டும்.



No comments:

Post a Comment