ஏறுகிற சந்தையில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எப்படி?
ரிஸ்க் அதிகம் விரும்பாதவர்கள் சந்தை மிக அதிகமாக ஏறியுள்ள இந்தக் காலகட்டத்தில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அதிக லாபம் இருக்கும்பட்சத்தில், ஒரு பகுதியை கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கோ அல்லது பேலன்ஸ்ட் ஃபண்ட்களுக்கோ, மற்ற கலப்பின திட்டங்களுக்கோ மாறுவது நல்ல பலன் தரும் என்று எதிர்பார்க்கலாம்.
மேற்கண்ட குறிப்பு முன்னரே முதலீடு செய்து லாபம் பார்த்தவர்களுக்காக.
மீ. கண்ணன், நிதி ஆலோசகர்
-vikatan
No comments:
Post a Comment