பங்குச்சந்தை நீண்டகால முதலீட்டுக்கான டிப்ஸ்
பங்குச்சந்தை நீண்டகால முதலீட்டுக்கான டிப்ஸ்
பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. பலரால் பணம் ஈட்ட முடியவில்லை என்பதற்கு முக்கியக் காரணங்களாகப் பொறுமையின்மை, முதலீட்டில் ஓழுங்கின்மை, முறையாகப் பங்குச்சந்தையைப் புரிந்துகொள்ளாதது போன்றவையாக இருக்கின்றன.
நீண்ட கால முதலீட்டுக்கான அறிவுரைகள்
1. கடன் வாங்கி பங்குகளில் முதலீடு செய்யாதீர்கள்!
2. முதலீட்டை பிரித்து செய்யுங்கள்.!
3. பங்குகளில் பிரித்து முதலீடு செய்யுங்கள்.!
4. மேலாண்மை தரத்தை ஆராய்க!
5. நிறுவனத்தின் கடனை கவனியுங்கள்!
No comments:
Post a Comment