Thursday, 28 December 2017

இலக்குடன் முதலீட்டை தொடங்குங்கள்

இலக்குடன் முதலீட்டை தொடங்குங்கள் 






எந்த முதலீடாக இருந்தாலும், அது ஓர் இலக்குடன் தொடங்கப்பட வேண்டும். உதாரணமாக, ஓய்வுக்காலம், மகனின் கல்லூரிப் படிப்பு என்கிறமாதிரி இலக்குகளை நிர்ணயித்து, முதலீட்டைத் தொடங்குவது அவசியம். 

இப்படிச் செய்யும்போது நமக்குக் கிடைக்கும் மிகப் பெரிய நன்மை, அந்த இலக்குக்கான நேரம் வருகிற வரை நாம் அந்தப் பணத்தைத் திரும்ப எடுக்கமாட்டோம். தவிர, அந்த இலக்கை நிறைவேற்றவே அந்தப் பணம் முதலீடு செய்யப்படுவதால், எந்தக் கஷ்டமும் இல்லாமல் அந்த இலக்கை நம்மால் நிறைவேற்றிக்கொள்ள முடியும். 

இந்த ஐந்து உத்திகளையும் பின்பற்றி நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தால், யாராக இருந்தாலும் நிச்சயமாக லாபம் சம்பாதிக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை!

இளம் வயதில் முதலீட்டைத் தொடங்குதல், நீண்ட கால முதலீட்டுக்குப் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள், தேவைப்படும்போது பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்வது
, தொடர்ந்து முதலீட்டை மேற்கொள்வது, இலக்குடன் கூடிய முதலீடு

இந்த ஐந்து உத்திகளையும் பின்பற்றி நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தால், யாராக இருந்தாலும் நிச்சயமாக லாபம் சம்பாதிக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை!

Mutual Fund Advisor
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


No comments:

Post a Comment