Thursday, 14 December 2017

சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வுசெய்வது எப்படி?

சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வுசெய்வது எப்படி?




சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வுசெய்வது எப்படி?


நம்மில் பலரும் வசதியான, நிம்மதியான வாழ்க்கையையே இன்றும் என்றும் வாழ கனவு காண்கிறோம். ஆனால், அந்தக் கனவை உண்மையாக்கிட என்ன செய்திருக்கிறோம். `ஒன்றும் செய்வதில்லை' என்பதுதான் பலரின் பதில். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சேமிப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் முதலீடு. நம்முடைய ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு ஏற்ப முதலீட்டுத் திட்டங்கள் இருப்பது மியூச்சுவல் ஃபண்டில்தான். 

மியூச்சுவல் பண்டுகளில் பலரும் முதலீடு செய்வதற்கான முக்கியக் காரணம், அதிக லாபம் பெற இயலும் என்பதுதான். ஆனால், நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படித் தேர்வுசெய்வது என்பது பலருக்கும் தெரிவதில்லை. 

முதலீடு செய்து உலகப் புகழ்பெற்ற வாரன் பப்பெட், பல நிறுவனங்களை நடத்திக்கொண்டு வருகிறார். இரண்டே விதிகளைத்தான், அவர் தன் தொழிலாளர்களைப் பின்பற்றுமாறு கூறி, தானும் பின்பற்றுகிறார். 

முதல் விதி: பணத்தை இழக்காதீர்கள்.

இரண்டாம் விதி: முதல் விதியை மறக்காதீர்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும்போது, முதல் விதியின்படி பணத்தை இழக்காமல் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு முதலீடு என்பது, விதையிடுவதுபோல். நாம் அதன் பலனை அடைய வேண்டுமென்றால், நாம் பொறுமையாக இருக்க வேண்டும். 

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
t

No comments:

Post a Comment