முதல் பெருக்கம்
இன்வெஸ்ட்மென்ட் என்பது, இன்று வாங்கி நாளையோ அடுத்த வாரமோ விற்பதில்லை. நல்ல ஷேர்களாகப் பார்த்து வாங்கி வைத்துக் கொள்வது. சரியான, விலையேற்றம் வந்ததும் விற்று லாபம் பார்ப்பது. இப்படி லாபம் பார்ப்பதற்க்கு Captial gains (முதல் பெருக்கம்) என்று பெயர். இதில் long term - க்கு -அதாவது ஒரு வருடத்துக்கு மேல் வைத்திருந்து விற்றால் - வரி கிடையாது. Short term -க்கு -அதாவது ஒரு வருடத்துக்குள்ளாக விற்றால் - வரி உண்டு.
முதலீடுகளில் குறுகிய காலம்,மிதமான காலம், நீண்டகாலம் என்ற வகைகள் உள்ளன.
இன்ஃபோசிஸ் ,ரிலையன்ஸ்,இந்துஸ்தான் லிவர், பஜாஜ்,கோல்கேட், ஹீரோ ஹோண்டா போன்ற நிறுவனப் பங்குகளை வாங்கிய நாள்களிலிருந்து விரிக்காமல் (15-20 வருடங்களாக ) வைத்திருந்தவர்களுக்கு லாபம் என்பது சக்கை போதுதான். இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகளை, தொடக்கத்திலேயே வாங்கியவர்கள் அந்த ஒரு பங்கில் போட்ட சில ஆயிரம் ரூபாய் முதலீட்டிலேயே கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டார்கள்.
இந்தத் தகவல் போலப் பல்வேறு நிறுவனங்களின் தகவல்களையும் பெற|Online Share Broking பற்றி மேலும் அறிய Stock & Shares Analyst Mr.M.K.Prabhagharan அவர்களை அணுகவும்.மேலும் விவரங்களை அறிய www.mkprabhagharan.com.
No comments:
Post a Comment